டிராப்ட் டே

ட்ராப்ட் டே இது 2014ஆம் ஆண்டு வெளியான ஐக்கிய அமெரிக்க நகைச்சுவை திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை இவான் ரியட்மேன் இயக்க, கெவின் காஸ்ட்னர், ஜெனிபர் கார்னர், டெனிஸ் லியரி, சாம் எலியட், ஈலன் புர்சடின் மற்றும் சாட்விக் போசேமன் நடித்துள்ளார்கள்.

ட்ராப்ட் டே
Draft Day
இயக்கம்இவான் ரியட்மேன்
தயாரிப்புஇவான் ரியட்மேன்
அலி பால்
ஜோ மேட்சுக்
கதைராஜீவ் ஜோசப்
ஸ்காட் ரோத்மேன்
இசைஜான் தேப்னே
நடிப்புகெவின் காஸ்ட்னர்
ஜெனிபர் கார்னர்
டெனிஸ் லியரி
சாம் எலியட்
ஈலன் புர்சடின்
சாட்விக் போசேமன்
ஒளிப்பதிவுEric Steelberg
விநியோகம்சும்மிட் என்டேர்டைன்மென்ட்
வெளியீடுஏப்ரல் 11, 2014 (2014 -04-11)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
மொத்த வருவாய்$28,842,237

நடிகர்கள்

  • கெவின் காஸ்ட்னர்
  • ஜெனிபர் கார்னர்
  • டெனிஸ் லியரி
  • சாம் எலியட்
  • ஈலன் புர்சடின்
  • சாட்விக் போசேமன்

வெளியீடு

இந்த திரைப்படம் ஏப்ரல் 11ம் திகதி 2014ம் ஆண்டு வெளியானது.

விளம்பரம்

இந்த திரைப்படத்தின் முதல் சுவரரொட்டி மற்றும் முன்னோட்டகாட்சி டிசம்பர் 23ம் திகதி 2013ம் ஆண்டு வெளியானது.

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=டிராப்ட்_டே&oldid=2918811" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்