தமிழியல் (இதழ்)

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக தமிழியல் என்ற பருவ இதழ் வெளியாகின்றது. இதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வலைத்தளத்தில் இருந்து பதிவிறக்கிக் கொள்ளலாம்.[1]

இதழ் வரலாறு

பேராசிரியர் மறைதிரு எஸ்.தனிநாயகம் அடிகள் அவர்கள் 1951ஆம் ஆண்டு தமிழ்க் கலாச்சாரம் (Tamil Culture) என்ற இதழைத் தொடங்கினார். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டிற்குப் பிறகு 'அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம்' தனிநாயகம் அடிகளாரின் ஒப்புதலைப் பெற்று தமிழ்க் கலாச்சாரம் இதழினை 'தமிழியல்' என்ற இதழாகப் பெயர் மாற்றம் செய்து வெளியிட்டு வந்தனர். 1972 ஆம் ஆண்டு முதல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தமிழியல் ஆய்வு இதழை வெளியிட்டு வருகிறது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தமிழியல்_(இதழ்)&oldid=3141090" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்