தானா பவன் சட்டமன்றத் தொகுதி

தானா பவன் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது கைரானா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்

இந்த தொகுதியில் முசாபர்நகர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • ஷாம்லி வட்டத்துக்கு உட்பட்ட தானா பவன் கனுங்கோ வட்டம்
  • ஷாம்லி வட்டத்துக்கு உட்பட்ட ஷாம்லி கனுங்கோ வட்டத்தில் உள்ள தப்ரானா, புர்மாஃபீ, நொனாகலி, சிலாவர், கதிபுக்டா, மலாண்டி, தானா, கோஹர்னி, ராஜாடு, பைன்ஸ்வால், சிக்கா, கேடி, பாப்ரி, புத்ரடா, சோண்டா, பந்தீகேடா, கரோடஹத்தி, கசேர்வகாலாம், திதவுலி ஆகிய பத்வார் வட்டங்கள்.
  • ஷாம்லி வட்டத்துக்கு உட்பட்ட கடிபுகட்டா நகராட்சி, தானா பவன் நகராட்சி, ஜலாலாபாத் நகராட்சி ஆகியன.
  • கைரானா வட்டத்துக்கு உட்பட்ட உன் கனுங்கோ வட்டத்தில் உள்ள பிண்டவுரா ஜஹாங்கீர்பூர், ஹத்சோயா, முந்தேத் ஆகிய பத்வார் வட்டங்கள்

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவாகும். பத்வார் வட்டம் என்பது கனுங்கோ வட்டத்தின் உட்பிரிவாகும்.)

சட்டமன்ற உறுப்பினர்

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை சுரேஷ் ராணா முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்