தாவா தீவு

தாவா தீவு அல்லது பிளிட்டா தீவு (Tava or Plita) என்பது அசர்பைசானில் உள்ள இயற்கைத் துறைமுகமான பக்கூ விரிகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவாகும்[1]

தாவா அல்லது பிளிட்டா
Tava or Plita
பக்கூ தீவுக்கூட்டத்தின் ஒரு தீவு
தாவா ("பிளீட்டா") தீவின் 1965 ஆம் ஆண்டின் இடக்கிடக்கை வரைபடம்
தாவா ("பிளீட்டா") தீவின் 1965 ஆம் ஆண்டின் இடக்கிடக்கை வரைபடம்
பக்கூ தீவுக்கூட்டத்தின் இடக்கிடக்கை அமைவிடம்.
பக்கூ தீவுக்கூட்டத்தின் இடக்கிடக்கை அமைவிடம்.
Countryஅசர்பைசான்
பிரதேசம்அப்செரான் பிரதேசம்

தாவா தீவின் புவியியல்

மிகச்சிறிய தீவான தாவா தீவு காசுப்பியன் கடலில் இடம்பெற்றுள்ள தீவான போயுக் சிரா தீவிற்கும் வல்ஃப் தீவிற்கும் இடையில் அமைந்துள்ளது. வல்ஃப் தீவு தேசு சிரா என்றும் அழைக்கப்படுகிறது[2].காசுப்பியன் சீல்கள், சிடர்சியான் மீன்கள் மற்றும் டீயல் வாத்துகள், மற்றும் கிரெப் வகை பறவையினம் போன்ற எண்ணற்ற பறவைகள் தாவா தீவைச் சுற்றிலும் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தாவா_தீவு&oldid=3215970" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்