தியூ மாவட்டம்

தாத்ரா மற்றும் நகர் அவேலி மற்றும் தாமன் மற்றும் தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டம்

தியூ மாவட்டம், இந்தியாவின் தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ ஒன்றியப் பகுதியில் உள்ள மாவட்டமாகும். குஜராத் மாநிலம், சௌராட்டிர தீபகற்பம், கிர் சோம்நாத் மாவட்டத்தின் கடற்கரை பகுதியில் தியூ மாவட்டம் அமைந்துள்ளது.

தியூ மாவட்டம்
Distrito de Diu
மாவட்டம்
தியூ மாவட்டம் is located in இந்தியா
தியூ மாவட்டம்
தியூ மாவட்டம்
குஜ்ராத் மாநிலத்தில் தியூ மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 20°43′N 70°59′E / 20.71°N 70.98°E / 20.71; 70.98
நாடு இந்தியா
தமனும் தியூவும்தியூ
பரப்பளவு
 • மொத்தம்40 km2 (20 sq mi)
ஏற்றம்
0 m (0 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்52,056
 • அடர்த்தி1,300/km2 (3,400/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிகள்குஜராத்தி, ஆங்கிலம்
வாகனப் பதிவுDD-03
இணையதளம்http://diu.gov.in/index.php

அரசியல்

இந்த மாவட்டம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

உட்பிரிவுகள்

இந்த மாவட்டத்தில் தியூ வட்டம் மட்டும் உள்ளது.தியூ வட்டத்தில் தியூ நகரமும், நான்கு ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன.

நகரங்கள்:
  • தீவ் (தியூ)
  • கோகலா
  • காந்தீபரா
  • புதம்
  • நாய்டா

ஜோலாவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • ஜோலாவாடி
  • டாங்கர்வாடி
  • கேவடி
  • மலாலா

புசர்வாடா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • புசர்வாடா
  • படேல்வாடி
  • தகாசி

சாவுதவாடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • சாவுதவாடி
  • வாணியாவாடி
  • மோதீவாடி
  • சாந்தவாடி
  • அந்தார்வாடி
  • டோலாவாடி

வணாகபாரா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர்கள்

  • வணாகபாரா

சுற்றுலா

இதனையும் காண்க

சான்றுகள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தியூ_மாவட்டம்&oldid=3890920" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்