திருஅசுபதி (இதழ்)

திருஅசுபதி என்பது தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரிலிருந்து செப்டம்பர் 2012 முதல் வெளியாகும் ஒரு ஆன்மிக மாத இதழாகும். இந்த இதழின் ஆசிரியராக “காஞ்சி சிவத்திருத்தொண்டரடிமை” என்பவர் இருந்து வருகிறார். இந்த இதழில் சிவபெருமான் குறித்த செய்திகள் மற்றும் சிவபெருமான் கோயில்கள் குறித்த தகவல்கள் மட்டும் இடம் பெற்று வருகின்றன.

திருஅசுபதி
திருஅசுபதி இதழின் முன் அட்டை
வெளியீட்டாளர்காஞ்சி சிவத்திருத்தொண்டரடிமை
இதழாசிரியர்காஞ்சி சிவத்திருத்தொண்டரடிமை
வகைஆன்மிக இதழ்
வெளியீட்டு சுழற்சிமாதம் ஒரு முறை
முதல் இதழ்செப்டம்பர் 2012
நிறுவனம்
நகரம்சென்னை
மாநிலம்தமிழ்நாடு
நாடுஇந்தியா
தொடர்பு முகவரிதிருஅசுபதி
எண்:57, குமார் தெரு
காஞ்சிபுரம் - 631 501,
தமிழ்நாடு,
இந்தியா
வலைப்பக்கம்
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=திருஅசுபதி_(இதழ்)&oldid=1521925" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்