தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல், இந்தியாவின், தேசிய தலைநகராமான தில்லி இந்தியாவின் ஒன்றிய ஆட்சிப் பகுதியாகும்.[1] தில்லி நிர்வாகச் சட்டம், 1966 நடைமுறைக்கு வந்தபோது, ​​செப்டம்பர் 1966 இல் இந்த பதவி முதன்முதலில் நிறுவப்பட்டது.

தில்லி துணைநிலை ஆளுநர்
தற்போது
வினை குமார் சக்சேனா

26 மே 2022 முதல்
வாழுமிடம்ராஜ் நிவாஸ், தில்லி
நியமிப்பவர்இந்தியக் குடியரசுத் தலைவர்
பதவிக் காலம்ஐந்து ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்ஆதித்யா நாத் ஜா
உருவாக்கம்7 நவம்பர் 1966; 57 ஆண்டுகள் முன்னர் (1966-11-07)
இணையதளம்delhi.gov.in

தற்போது வினை குமார் சக்சேனா என்பவர் தில்லியின் துணைநிலை ஆளுநராக உள்ளார். இவரின் அலுவலகம், தில்லி ராஜ்நிவாஸ்சில் அமைந்துள்ளது.[2]

தலைமை ஆணையர்கள்

தில்லி தலைமை ஆணையர்களின் பட்டியல்
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1சங்கர் பிரசாதா19481954
2ஆனந்த் தத்தாத்தய பண்டிட்19541959
3பக்வான் சகாய்19591963
4வெங்கட்ட விஸ்வநாதன்19647 செப்டம்பர் 1966
5ஆதித்ய நாத் ஜா7 செப்டம்பர் 19661 நவம்பர் 1966

துணைநிலை ஆளுநர்கள்

தில்லி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
வ.எண்ஆளுநர் பெயர்பதவி ஆரம்பம்பதவி முடிவு
1ஆதித்ய நாத் ஜா1 நவம்பர் 19661970
2எம். சி. பிம்புத்கர்19701971
3பலேஷ்வர் பிரசாத்19711974
4கிரிஷன் சந்த்19741978
5தலீப் ராய் கோலி19781979
6ஜக்மோகன்பிப்ரவரி 19801981
7சுந்தர் லால் குரானா1981செப்டம்பர் 1982
8ஜக்மோகன்செப்டம்பர் 1982மார்ச் 1984
10மோகன் எம். கே. வாலிநவம்பர் 1984நவம்பர் 1985
11அரிகிஷன்லால் கபூர்நவம்பர் 1985ஆகத்து 1988
12ரொமேஷ் பண்டாரிஆகத்து 1988திசம்பர் 1989
13அர்ஜன் சிங்திசம்பர் 1989திசம்பர் 1990
14மார்கண்டே சிங்திசம்பர் 19901992
15பிரசன்னபாய் கருணாசங்கர் தேவ்4 மே 19924 சனவரி 1997
16தேஜேந்திர கண்ணா4 சனவரி 199720 ஏப்ரல் 1998
17விஜய் கபூர்20 ஏப்ரல் 19989 சூன் 2004
18பன்வாரி லால் ஜோஷி9 சூன் 20049 ஏப்ரல் 2007
19தேஜேந்திர கண்ணா9 ஏப்ரல் 20079 சூலை 2013
20நசீப் சங்9 சூலை 201322 டிசம்பர் 2016
21அனில் பைஜால்31 திசம்பர் 201618 மே 2022
22வினை குமார் சக்சேனா26 மே 2022தற்பொழுது கடமையாற்றுபவர்

இவற்றையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்