தீரத்கர் அருவி

தீரத்கர் அருவி (Teerathgarh Falls) என்பது இந்தியாவில், சத்தீஸ்கர் மாநிலத்தில், பஸ்தர் மாவட்டத்தில் கங்கேர் காட்டி என்னுமிடத்தில் உள்ள அருவியாகும்.

தீரத்கர் அருவி
Teerathgarh Falls
Map
அமைவிடம்இந்தியா, சத்தீஸ்கர், பஸ்தர் மாவட்டம்
வகைBlock
மொத்த உயரம்91 மீட்டர்கள் (299 அடி)
வீழ்ச்சி எண்ணிக்கை3
நீர்வழிகங்கேர் ஆறு

அருவி

கங்கேர் ஆற்றில் உள்ள அருவி உள்ளது, இது பல அடுக்கு கொண்ட அருவியாகும். அருவி நீர் 91மீ (299 அடி) உயரத்தில் இருந்து கொட்டுகிறது.[1]

இடம்

இது ஜெகதல்பூரின் இருந்து தென்-மேற்கில் 35 கி மீ (22 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு ஜெகதல்பூர் மற்றும் சுக்மாவை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில், தார்பாவில் இருந்து சென்றடையலாம். தீரத்கர் மற்றும் குதும்சரில் இருந்து ருவியைக் காண தார்பா சந்திப்பில் இருந்து ஜீப்பில்  சென்றடையலாம். குதும்சர் குகைகள் மற்றும் கைலாஷ் குபா போன்றவை அருகிலுள்ள காணவேண்டிய இடங்களாகும். இந்த அருவி கங்கர் காதி தேசியப் பூங்காவில் உள்ளது.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தீரத்கர்_அருவி&oldid=3587230" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்