தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம்

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம், (பபாசி) - (The Bookseller`s and Publishers` Association of South India (BAPASI),[1] சென்னையில் 24 ஆகஸ்டு 1976 அன்று, பி. ஐ பதிப்பகத்தின் உரிமையாளர் மாத்யூ என்பவரால், சில பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்களை உறுப்பினர்களாகக் கொண்டு தொடங்கப்பட்டது. தற்போது இவ்வமைப்பு 489 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

சங்கத்தின் நோக்கம்

புத்தக ஆர்வலர்களின் வாசிப்பைப் பரவலாக்குவதற்காகவும் அதிகமான நூல்களை வெளியிடுவதற்காகவும், தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களில் புத்தகத் திருவிழா ஆண்டுதோறும் பத்து நாட்கள் நடத்துகிறது.[2][3]இந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் நூல்களை வெளியிடும் பதிப்பாளர்களும் விற்பனையாளர்களும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்கிறது. இச்சங்கம் இதுவரை சென்னையில் 36 ஆண்டுகளும், மதுரையில் 10 ஆண்டுகளும், கோவையில் 5 ஆண்டுகளும் புத்தகக் காட்சியை ஆண்டுதோறும் தொடர்ச்சியாக நடத்தியுள்ளது.

புத்தகத் திருவிழாவில் விற்பனை செய்யப்படும் நூல்களுக்கு, விற்பனை விலையில் குறைந்த பட்சம் பத்து விழுக்காடு தள்ளுபடி வழங்குகிறது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்