தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி

பறவை இனம்


தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி (Southern Marquesan reed warbler) (அக்ரோசெபாலசு மெண்டனே) என்பது அக்ரோசெபாலிடே குடும்பத்தில் உள்ள பழைய உலக கதிர்க்குருவி சிற்றினமாகும்.

தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
அக்ரோசெபாலிடே
பேரினம்:
அக்ரோசெபாலசு
இனம்:
A. mendanae
இருசொற் பெயரீடு
Acrocephalus mendanae
திரிசுட்ராம், 1883

இது முன்னர் வடக்கு மார்க்யூசன் நாணல் கதிர்க்குருவியுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டது, மேலும் ஒன்றாக மார்கேசன் நாணல் கதிர்க்குருவி என்று அறியப்பட்டது.

இது தெற்கு மார்க்கெசசுத் தீவுகளில் மட்டுமே காணப்படுகிறது.

தெற்கு மார்க்கெசசுத் நாணல் கதிர்க்குருவியின் துணையினங்கள்:

  • உவபோ மார்க்கெசசுத் கதிர்க்குருவி,அக்ரோசெபாலசு மெண்டனே தைதோ
  • (கிவா ஓ, தாகூவாதா), அக்ரோசெபாலசு மெண்டனே மெண்டனே
  • மொகோதோனி தெற்கு மார்க்கெசசுத் கதிர்க்குருவி, அக்ரோசெபாலசு மெண்டனே கன்சோபிரினா
  • பாதுகிவா மார்க்கெசசுத் கதிர்க்குருவி, அக்ரோசெபாலசு மெண்டனே பதுகிவே

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்