தேஜ் சப்ரு
இந்தி நடிகர்
தேஜ் சப்ரு என்பவர் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் டி. கே. சப்ரு மற்றும் ஏமாவதி ஆகியோரின் மகன். இருவரும் இந்தி திரையுலக நடிகர்களாவர். 1980 மற்றும் 2010 க்கு இடையில் குப்ட், மோஹ்ரா, சிர்ஃப் தும், சாஜன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.[1][2] தமிழ் திரைப்படமான கட்டுமரக்காரன் படத்தில் இவர் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடர்களான குபூல் ஹை, சாத் பெரே, யஹான் மெயின் கர் கர் கெலி, தி ஜீ ஹாரர் ஷோ ஆகியவற்றில் இவர் நடித்தார் .
தேஜ் சப்ரு | |
---|---|
![]() 2011இல் தேஜ் சப்ரு | |
பிறப்பு | 5 ஏப்ரல் 1955 இந்திய ஒன்றியம் பம்பாய் மாநிலம், பம்பாய் |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர் |
பெற்றோர் | டி. கே. சப்ரு (தந்தை)ஏமாவதி (தாய்) |
உறவினர்கள் | பிரிதி சப்ரு (சகோதரி), ரீமா ராகேஷ் நாத் (சகோதரி) |
தேஜின் சகோதரிகளான, நடிகை பிரிதி சப்ரு, திரைக்கதை எழுத்தாளர் ரீமா ராகேஷ் நாத் ஆகியோர் பஞ்சாபி, இந்தி திரைப்படத் துறையில் நன்கு அறியப்பட்டவர்களாவர்.
மேலும் காண்க
குறிப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்