தைத்தியர்கள்

தைத்தியர்கள் (Daityas) (சமஸ்கிருதம்: दैत्य) இந்து சமயத்தில், அரசுரர்களில் ஒரு பிரிவினரான தானவர்களைப் போன்றவர்கள் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.பிரஜாபதியான காசிபர் - திதி இணையருக்கு பிறந்த இன மக்களில் தைத்தியர்களும் ஒருவகையினர். தைத்திய இன அசுரர்கள் தேவர்களின் பங்காளிகள் மற்றும் பகையாளிகளும் ஆவார்.தேவர்களை அழித்து தங்கள் ஆட்சியை தேவலோகத்திலும் நிறுவ, கடும் தவம் நோற்று பிரம்மனிடமிருந்து பெரும் வலிமையும், மாயா சக்திகளையும், பயங்கரமான ஆயுதங்களையும் பெற்றவர்கள்.

தைத்திரியப் பெண்கள் மிகப்பெரிய அளவில் நகைகளை அணிந்திருப்பர்.[1] மனுதரும சாத்திரம் 12ஆம் அத்தியாயம், பகுதி 48இல், தைத்தியர்களில் பலர் நற்குணத்தைப் பெற்றிருந்தாலும், தேவர்களுக்கு அடுத்த நிலையில் வகைப்படுத்துகிறது.

புகழ் பெற்ற தைத்தியர்கள்


முதல் தலைமுறை


இரண்டாம் தலைமுறை

  • பிரகலாதன் - இரணியகசிபின் மகன்
  • அனுக்ராதான் - இரணியகசிபின் மகன்
  • ஹரதன் - இரணியகசிபின் மகன்
  • சம்ஹிலாதன் -இரணியகசிபின் மகன்


மூன்றாம் தலைமுறை


நான்காம் தலைமுறை


ஐந்தாம் தலைமுறை

  • பானாசூரன், பலியின் மகன்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தைத்தியர்கள்&oldid=3824065" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்