தோதாபுரி
ஈஸ்வர தோதாபுரி (Ishwar Totapuri), 1761ல் பிரித்தானிய இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர். தோதாபுரி ஆதிசங்கரர் வழிவந்த தசநாமி மரபைச் சேர்ந்த அத்வைத வேதாந்தி ஆவார்.
ஈஸ்வர தோதாபுரி | |
---|---|
பிறப்பு | 1780 பஞ்சாப் மாகாணம், பிரித்தானிய இந்தியா |
தேசியம் | இந்தியா |
Sect associated | தசநாமி மரபு |
தத்துவம் | அத்வைத வேந்தாந்தம் |
குறிப்பிடத்தக்க சீடர்(கள்) | இராமகிருஷ்ணர் ஆனந்தபுரி |
ஒடிசா மாநிலத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு அத்வைத வேதாந்தத்தைப் பரப்பியவர்.[1]
ஈஸ்வர தோதாபுரியின் உபதேசத்தால், தக்சிணேசுவர் காளி கோயில் பூஜாரியும், காளி பக்தருமான இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் ஆனந்தபுரி அத்வைத வேதாந்தத் நெறிக்கு மாறினர்.[2][3]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்