நவகத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு

இலங்கையின் புத்தளம் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவு

நவகத்தேகமை பிரதேச செயலாளர் பிரிவு (Nawagattegama Divisional Secretariat, சிங்களம்: නවගත්ෙත්ගම ප්‍රාදේශීය ලේකම් කාර්යාලය) என்பது நிர்வாக அலகான பிரதேச செயலகங்களில் ஒன்று ஆகும். இது இலங்கையின் வடமேல் மாகாணத்தில் உள்ள புத்தளம் மாவட்டத்தில் உள்ளது. இப்பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 19 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.[1] இப்பிரிவு மக்கள் தொகை 2012 இல் 14412 ஆகக் காணப்பட்டது.[2]

நவகத்தேகமை
பிரதேச செயலாளர் பிரிவு
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்புத்தளம் மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை நேரம்)
இணையதளம்nawagaththegama.ds.gov.lk

இவற்றையும் பார்க்கவும்

உசாத்துணை

வெளியிணைப்புக்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்