நெய்யரியெலும்பு

நெய்யரியெலும்பு (Ethmoid bone)[1][2] என்பது மண்டையோட்டின் தரைத்தளத்தில் முன்புறம் அமைந்துள்ள எலும்பாகும்.[3]

நெய்யரியெலும்பு
மண்டையோடு எலும்புகள்
7 எலும்புகள் இணைந்து கண்குழியை உருவாக்குதல். (நெய்யரியெலும்பு பழுப்பு வண்ணத்தில், சிவப்பு மற்றும் ஊதா வண்ண எலும்புகளுக்கிடையில்)
விளக்கங்கள்
அடையாளங்காட்டிகள்
இலத்தீன்os ethmoidale
MeSHD005004
TA98A02.1.07.001
TA2721
FMA52740
Anatomical terms of bone

அமைப்பு

நெய்யரியெலும்பு மூளையையும் நாசிப்பள்ளத்தையும் பிரிக்கும் ஒரு இளகிய எலும்பாகும். மேலும் நாசிப்பள்ளத்தின் கூரையாகவும் கண்குழியை உருவாக்கும் 7 எலும்புகளில் ஒன்றாகவும் உள்ளது. நெய்யரியெலும்பு 13 எலும்புகளுடன் இணைந்துள்ளது. இரு மண்டையோடு எலும்புகளான ஆப்புரு எலும்பு மற்றும் நுதலெலும்புடன் இணைந்துள்ளது. 11 முகவெலும்புகள் நெய்யரியெலும்பு இணைந்துள்ளது. அவைகள் முறையே இரு மூக்கெலும்புகள், இரு மேல்தாடை எலும்புகள், இரு கண்ணீர்க் குழாய் எலும்புகள், இரு அண்ணவெலும்புகள், இரு கீழ்மூக்கு சங்கெலும்புகள் மற்றும் மூக்குச்சுவர் எலும்புடன் இணைந்துள்ளது.[4][5] பறவை இனங்களில் திசை அறியும் நுண்கதுப்புகள் இதில் இருப்பதாக நம்பப்படுகிறது.[6]

தோற்றங்கள்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=நெய்யரியெலும்பு&oldid=3581700" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்