பஞ்சமம்

இந்திய இசைப்பிரிவுகளில் ஒன்றான கருநாடக இசையில் உள்ள ஏழு சுவரங்களான 'ச-ரி-க-ம-ப-த-நி'யில் ஐந்தாவது பஞ்சமம். ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்பட்டது. (வடமொழியில் பஞ்ச - ஐந்து) பண்சமம் பஞ்சமம் ஆனதென்றும் கொள்ளலாம்.ஏழு சுவரங்களின் பெயர்கள்:

  • ச - சட்ஜம்
  • ரி - ரிசபம் (சுத்த ரிசபம்,சதுஸ்ருதி ரிசபம்,சட்ஸ்ருதி ரிசபம்)
  • க - காந்தாரம் (சுத்த காந்தாரம்,சாதாரண காந்தாரம்,அந்தர காந்தாரம்)
  • ம - மத்தியமம் (சுத்த மத்தியமம்,பிரதி மத்தியமம் )
  • ப - பஞ்சமம்
  • த - தைவதம் (சுத்த தைவதம்,சதுஸ்ருதி தைவதம்,சட்ஸ்ருதி தைவதம்)
  • நி - நிசாதம் (சுத்த நிசாதம்,கைசிக நிசாதம்,ககாலி நிசாதம்)

ஒவ்வொரு சுவரமும் மூன்று நிலைகளைக் கொண்டிருக்கும்.ஆனால் சட்ஜமும் பஞ்சமமும் மட்டுமே ஒரேநிலையைக் கொண்டிருக்கும். நடு சுவரமான மத்தியமம் இரு நிலைகளைக் கொண்டிருக்கும்.

  • சட்ஜம் என்பதற்கு 'இன்னும் ஆறு சுரங்கள் பிறக்க ஏதுவாக அமைந்தது' என்ற பொருளையும்,
  • ரிஷபம் என்பதற்கு காளைமாட்டின் ஒலி என்றும்,
  • காந்தரம் என்பதற்கு இன்ப சுகம் தரும் காந்தர்வ ஒலி என்றும்,
  • மத்திமம் என்பதற்கு நடுவில் உள்ளது என்றும்,
  • பஞ்சமம் என்பதற்கு ஐந்தாவது என்றும்,
  • தைவதம் என்பதற்கு தெய்வத் தொடர்புடையது என்றும்,
  • நிஷாதம் என்பதற்கு 'ஆறு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து தன்னிடம் சேரப் பெற்றது' என்றும் கூறிவருவதற்கு மறுப்பும் உண்டு[1].

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பஞ்சமம்&oldid=3273502" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்