பணிப்புத்தகம்

பணிப்புத்தகங்கள் (workbook) அல்லது பேரேடுகள் என்பது மாணவர்களுக்கு வழங்கப்படும் மென்னட்டைப் பாடநூலாகும் .[1][2][3] பணிப்புத்தகங்களில் பொதுவாக செய்முறைப் பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கும் விடைகள் அந்தப் பக்கத்திலேயே எழுதப்படும் வகையில் காலி இடங்கள் கொடுக்கப்பட்டிருக்கும்.

Two young girls sit close together at their desk, and look attentively at their workbook.
மாலியில் இரண்டு மாணவிகள் தங்கள் வாசிப்பு வகுப்பின் போது பணிப்புத்தகங்களைப் பயன்படுத்துகின்றனர்.

அண்மையில், மின்னணுப் பணிப்புத்தகங்கள் ஊடாடும் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கற்றலை அனுமதிக்கின்றன. இத்தகைய பணிப்புத்தகங்கள் கணினிகள், மடிக்கணினிகள், பிடிஏக்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படலாம் மற்றும் இணைய அடிப்படையிலானதாக இருக்கலாம்.

சான்றுகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பணிப்புத்தகம்&oldid=3958739" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்