பந்தே அமீர் தேசியப் பூங்கா

பந்தே அமீர் தேசியப் பூங்கா (Band-e Amir) ஆப்கானித்தான் நாட்டில் அமைந்துள்ளது. இது பாமியான் மாகாணத்தில் அமைந்துள்ளது.[1] ஆப்கானிஸ்தானின் முதல் தேசியப்பூங்கா இதுவாகும். ஆழமுடைய ஆறு பெரிய ஏரிகளும் இயற்கையான அணைப்பகுதியும் கொண்ட இடத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இப்பூங்கா பாமியான் பகுதியின் மேற்கே அமைந்துள்ளது. இப்பூங்காவிற்கு வருடம் தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வருகின்றனர்.

பந்தே அமீர் தேசியப் பூங்கா
பந்தே அமீர் தேசியப் பூங்கா
அமைவிடம்ஆப்கானித்தான்
அருகாமை நகரம்பாமியான்
ஆள்கூறுகள்34°50′23″N 67°13′51″E / 34.83972°N 67.23083°E / 34.83972; 67.23083
நிறுவப்பட்டது2009

அமைவிடம்

ஆப்கானிஸ்தானின் பாமியான் பகுதிக்கு வடமேற்கே 75 கிலோமீட்டர் தொலைவில் 'யகவலாங்' நகருக்கு அருகே அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் இப்பூங்கா ஆப்கானிஸ்தானின் முதல் தேசியப்பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[2] அரசியல், சர்வதேச மற்றும் உள்நாட்டுப்போரின் காரணமாக 1960 களிலிருந்து இப்பூங்கா இடர்பாடுகளுக்கு உள்ளானது.

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்