பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம்
பாக்கியசோதி சரவணமுத்து அரங்கம் (Paikiasothy Saravanamuttu Stadium)[1] கொழும்பு, இலங்கை தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள ஒரு பன்பயன்பாட்டு விளையாட்டரங்கமாகும். இது தற்போது கூடுதலாக துடுப்பாட்ட அரங்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வரங்கில் 15,000 பேர் வரை அமரும் வசதிகள் காணப்படுகின்றன. 1982 ஆம் ஆண்டு இலங்கை துடுப்பாட்ட அணி பங்குபற்றிய முதலாவது தேர்வுத்துடுப்பட்டப் போட்டி இங்கேயே நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் அரச அதிகாரியும், தமிழ் யூனியன் கழகத்தின் தலைவராகவும் இருந்த பாக்கியசோதி சரவணமுத்துவின் பெயரால் இம்மைதானம் அழைக்கப்படுகிறது.
பி. சரா, கொழும்பு ஓவல் | |||
அரங்கத் தகவல் | |||
---|---|---|---|
அமைவிடம் | பொரல்லை, கொழும்பு | ||
ஆள்கூறுகள் | 6°55′08″N 79°53′02″E / 6.91889°N 79.88389°E | ||
உருவாக்கம் | 1945 | ||
இருக்கைகள் | 15,000 | ||
உரிமையாளர் | தமிழ் யூனியன் துடுப்பாட்ட தடகள கழகம் | ||
குத்தகையாளர் | இலங்கை துடுப்பாட்டம் | ||
முடிவுகளின் பெயர்கள் | |||
வான்படை அடுக்குமனை முடிவு ( Air Force Flats End) ஊடக கூட முடிவு (Press Box End) | |||
பன்னாட்டுத் தகவல் | |||
முதல் தேர்வு | பெப்ரவரி 17 1982:![]() ![]() | ||
கடைசித் தேர்வு | ஆகஸ்டு 8 2008:![]() ![]() | ||
முதல் ஒநாப | ஏப்ரல் 13 1983:![]() ![]() | ||
கடைசி ஒநாப | சூலை 20 2007:![]() ![]() | ||
அணித் தகவல் | |||
| |||
28 ஏப்ரல் 2009 இல் உள்ள தரவு மூலம்: CricketArchive கிரிக்கின்போ |
மேற்கோள்கள்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்