பானாசூரா சாகர் அணை

கேரளாவிலுள்ள அணை
(பானாசுர சாகர் அணை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பானாசூரா சாகர் அணை கேரள மாநில மின்சார வாரியத்தினால் கரமனதோடு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது பனமரம் ஆற்றின் துணை ஆறாகும். பனமரம் கபினி ஆற்றின் துணை ஆறாகும். பானாசுர சாகர் திட்டம் 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது, இதன் நோக்கம் கக்கயம் நீர் மின் திட்டத்துக்கு தேவையான நீரை அளிப்பதும் அப்பகுதியின் குடி நீர் தேவையை பூர்த்தி செய்வதுமாகும்.

பானாசூரா சாகர் அணை

பானாசுர சாகர் அணை [[கல்பற்றாவிலிருந்து 21 கிமீ தொலைவில் உள்ளது. இது கேரளாவின் வயநாடு மாவட்டத்திலுள்ளது. இது ஒரு சுற்றுலா தளமாகும். பானாசுர சாகர் அணை இந்தியாவிலேயே பெரிய மண் அணையாகும் (earthen dam). இவ்வணை நிரம்பும் போது பல தீவுகளை உருவாக்குகிறது. அத்தீவுகளும் பின்னனியில் உள்ள பானாசுர மலையும் அருமையான காட்சியை உண்டாக்குகின்றன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பானாசூரா_சாகர்_அணை&oldid=3781219" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்