பி. கண்ணன்

தமிழ்த் திரைப்பட ஒளிப்பதிவாளர்

பி. கண்ணன் (B. Kannan, சனவரி 10, 1951 - சூன் 13, 2020) இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆவார். தமிழ், மலையாள மொழித் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்தவர். இவர் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் பீம்சிங்கின் மகனும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் லெனினின் தம்பியும் ஆவார். இவர், பிரபல தமிழ் இயக்குநர் பாரதிராஜா உடன் இணைந்து பல்வேறு திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] 2001ஆவது ஆண்டில் வெளியான கடல் பூக்கள் திரைப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான சாந்தாரம் விருதினை வென்றுள்ளார்.[2]

பி. கண்ணன்
பிறப்புபீம்சிங் கண்ணன்
(1951-01-10)10 சனவரி 1951
சென்னை, தமிழ்நாடு
இறப்புசூன் 13, 2020(2020-06-13) (அகவை 69)
இருப்பிடம்சென்னை, இந்தியா இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981–2020
உறவினர்கள்

பெற்ற விருதுகள்

அலைகள் ஓய்வதில்லை (1981), கண்களால் கைது செய் (2004) ஆகிய திரைப்படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசு திரைப்பட விருதினை இருமுறை வென்றுள்ளார்.

பணியாற்றிய திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்மொழிகுறிப்புகள்
1978ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்தமிழ்
1980நிழல்கள்தமிழ்
1981அலைகள் ஓய்வதில்லைதமிழ்வெற்றி:சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
1981டிக் டிக் டிக்தமிழ்
1982காதல் ஓவியம்தமிழ்
1982வாலிபமே வா வாதமிழ்
1983மண்வாசனைதமிழ்
1984புதுமைப் பெண்தமிழ்
1985முதல் மரியாதைதமிழ்
1985ஒரு கைதியின் டைரிதமிழ்
1986கடலோரக் கவிதைகள்தமிழ்
1987வேதம் புதிதுதமிழ்
1988கொடி பறக்குதுதமிழ்
1988சொல்லத் துடிக்குது மனசுதமிழ்
1988சூரசம்ஹாரம்தமிழ்
1990என் உயிர் தோழன்தமிழ்
1991புது நெல்லு புது நாத்துதமிழ்
1992நாடோடித் தென்றல்தமிழ்
1993கேப்டன் மகள்தமிழ்
1993கிழக்குச் சீமையிலேதமிழ்
1994கருத்தம்மாதமிழ்
1994பிரியங்காதமிழ்
1995பசும்பொன்தமிழ்
1996சேனாதிபதிதமிழ்
2001கடல் பூக்கள்தமிழ்
2003லூட்டிதமிழ்
2003கண்களால் கைது செய்தமிழ்வெற்றி: சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழக அரசின் திரைப்பட விருது
2004விஷ்வ துளசிதமிழ்
2005ஆயுள் ரேகைதமிழ்
2008பொம்மலாட்டம்தமிழ்
2011உளியின் ஓசைதமிழ்
2011உச்சிதனை முகர்ந்தால்தமிழ்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பி._கண்ணன்&oldid=3249681" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்