புதுச்சேரி மாவட்டங்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவின், ஒன்றியப் பகுதியில், புதுச்சேரியும் ஒன்றாகும். இந்த ஒன்றியப் பகுதியில் நான்கு மாவட்டங்கள் உள்ளன; புதுச்சேரி மாவட்டம் மற்றும் காரைக்கால் மாவட்டம் (தமிழ்நாடு மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது), மாகே மாவட்டம் (கேரள மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது) மற்றும் ஏனாம் மாவட்டம் (ஆந்திர மாநிலத்தால் சூழப்பட்டுள்ளது), பாண்டிச்சேரி மாவட்டம் மிகப்பெரிய பரப்பளவையும், மக்கள்தொகையும் கொண்டது மற்றும் மாகே மாவட்டம் மிகச்சிறிய பகுதியும் மற்றும் மக்கள் தொகையும் கொண்டவை. நான்கு மாவட்டங்களும் பிரெஞ்சு இந்தியாவின் எல்லைகளைத் தக்க வைத்துக் கொண்டன, மேலும் 1954இல் பிரெஞ்சு இந்தியாவின் ஒன்றியப் பகுதிகளை நடைமுறைப்படுத்திய பின்னர், இந்திய குடியரசில் இணைக்கப்பட்டன.

இந்திய வரைபடத்தில் உள்ள, புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களின் இடம்
இந்திய வரைபடத்தில் உள்ள, புதுச்சேரியின் நான்கு மாவட்டங்களின் இடம்

மாவட்டங்கள்

ஐ. எசு. ஓ.3166-2 குறியீடு[1]மாவட்டம்தலைமையகம்மக்கள் தொகை (2011)[2]பரப்பளவு (கிமீ²)அடர்த்தி (/ கிமீ²)[2]அதிகாரப்பூர்வ வலைத்தளம்
IN-PY-KAகாரைக்கால் மாவட்டம்காரைக்கால்200,2221601,252http://karaikal.gov.in/
IN-PY-MAமாகே மாவட்டம்மாகே41,93494,659http://mahe.gov.in/
IN-PY-POபுதுச்சேரி மாவட்டம்புதுச்சேரி946,6002933,231http://py.gov.in/
IN-PY-YAஏனாம் மாவட்டம்ஏனாம்55,616303,272http://yanam.gov.in/

மேலும் காண்க

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்