புத்தசரிதம்

புத்தசரித்திரம் (Buddhacharita) ("Acts of the Buddha"); Buddhacaritam, தேவநாகரி बुद्धचरितम्) இந்தியக் காவிய கவிதை நூலாகும். சமசுகிருதம் செம்மொழி தகுதி அடைந்த பின் எழுதப்பட்ட இக்காவிய கவிதைத் தொகுப்பை எழுதியவர் பௌத்த அறிஞரான அஸ்வகோசர் ஆவார். இந்நூல் கௌதம புத்தரின் செயல்பாடுகளையும், உபதேசங்களையும் புகழ்ந்து, கி பி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகும். [1]

பாலப் பேரரசு காலத்திய 11-ஆம் நூற்றாண்டின் குளோரைட் படிகக் கல்லில் செதுக்கப்பட்ட கௌதம புத்தரின் முதல் பிரசங்கச் சிற்பம், ஹொனலுலு கலை அகாதமி

கி பி 420-இல் தர்மசேனர் என்பவர்[2] இந்நூலை சீன மொழியில் மொழி பெயர்த்தார். கி பி 7 அல்லது 8-ஆம் நூற்றாண்டில், அஷ்வகோஷரின் புத்தசரித்திரம் நூல் திபெத்திய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது. [3][4]

ஆங்கில மொழிபெயர்ப்புகள்

எட்வர்டு பைல்ஸ் கோவெல் (Edward B. Cowell) என்பவர் புத்தசரித்திரம் நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளார். [5] [6] சாமுவேல் பீல் [7][8] Edward B. Cowell மற்றும் இ. எச். ஜான்ஸ்டன் போன்றோரும் புத்தசரித்திரம் நூலை ஆங்கில மொழியில் மொழிபெயர்த்துள்ளனர்.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=புத்தசரிதம்&oldid=3598414" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்