பெத்திடின்

உடல் நோய் ஏற்படும் போது ,வலி தெரியாமல் இருக்க மருத்துவரால் ஊசி மூலம் பெத்திடின் மருந்து செலுத்தப்படுகிறது .சிலர் நோய் தீர்ந்த பின்பும், குறிப்பிட்ட மருத்துவரின் கவனத்திற்கு தெரியாவண்ணம் போதைக்காக மீண்டும் இதை ரகசியமாக உபயோகிக்கின்றனர்.பின்பு நாளடைவில் அதற்கு அடிமையாகின்றனர்.அப்படி அடிமையாகிவிட்டால் பின்பு அதிலிருந்து மீளுவது மிக கடினமான காரியம் .அறிவாளிகளும்,மேதைகளும் ,மருத்துவத் துறையில் உள்ளோரும் கூட இதற்கு அடிமையாகின்றனர்.பெத்தடின் ஊசி ஒருநாள் போடாவிட்டாலும் கூட அவ்வேட்கையை அவர்களால் தாங்க முடியாமல் மிகுந்த வேதனைக்கு உள்ளாவர் .இவர்களது வாழ்க்கை மிகவும் பரிதாபத்துக்குரியது .இவ்வகை மருந்தடிமை சிலநேரம் உயிருக்கும் ஆபத்தான நிலைக்கு கொண்டு போய் சேர்க்கும்.இவ்வகையாக ஏதேனும் ஒரு மருந்திற்கு அடிமையாகும் போது அதிலிருந்து எளிதாக மீள்வது கடினம் .ஏனென்றால் ஒரு பழக்கத்திற்கு அடிமையாவதும்,அதிலிருந்து விடுபடுவதும் மனம் தொடர்பானது ஆகும் .இதிலிருந்து விடுபடவேண்டுமென்றால் ,அப்பழக்கத்தின் தீமைகளை எப்போதும் , இரவு பகலென பாராமல்நினைவில் கொள்ள வேண்டும்.தன் மனதை, தானே கட்டுப்படுத்த வேண்டும் .பெத்தடின் மீது ,மனதில் ,வெறுப்பினை உருவாக்க வேண்டும்.அதற்கு பதிலாக பெத்தடின் ஊசி போட தோன்றும் நேரங்களின் அவர்களுக்கு மிகவும் பிடித்தமான, வேறு மாற்று ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள அவர்களை பழக்கப்படுத்த வேண்டும்.பெத்தடின் மட்டுமன்று ,கஞ்சா மற்றும் மதுவிற்கு அடிமையானவர்களையும் உளவியல்ரீதியாக மட்டுமே இயல்பான நிலைக்கு கொண்டு வர முடியும்.

பெத்திடின்
ஒழுங்குமுறைப் (IUPAC) பெயர்
Ethyl 1-methyl-4-phenylpiperidine-4-carboxylate
மருத்துவத் தரவு
வணிகப் பெயர்கள்Demerol
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகைC(AU) C(US)
சட்டத் தகுதிநிலைControlled (S8) (AU) Schedule I (CA) ? (UK) Schedule II (அமெரிக்கா)
பழக்கடிமைப்படல்High
வழிகள்By mouth, IV, IM, IT,[1] SC, epidural[2]
மருந்தியக்கத் தரவு
உயிருடலில் கிடைப்பு50–60% (Oral), 80–90% (Oral, in cases of hepatic impairment)
புரத இணைப்பு65–75%
வளர்சிதைமாற்றம்கல்லீரல்
அரைவாழ்வுக்காலம்2.5–4 hours, 7–11 hours (liver disease)
கழிவகற்றல்Renal
அடையாளக் குறிப்புகள்
CAS எண்57-42-1 Y
ATC குறியீடுN02AB02
பப்கெம்CID 4058
IUPHAR ligand7221
DrugBankDB00454
ChemSpider3918
UNII9E338QE28F Y
மரபணுக்கள் மற்றும் மரபணுத்தொகுதிகளின் கியோத்தோ கலைக்களஞ்சியம்D08343 Y
ChEMBLCHEMBL607 Y
வேதியியல் தரவு
வாய்பாடுC15

H21Br{{{Br}}}NO2 

மூலக்கூற்று நிறை247.33g/mol
SMILESeMolecules & PubChem
InChI
  • InChI=1S/C15H21NO2/c1-3-18-14(17)15(9-11-16(2)12-10-15)13-7-5-4-6-8-13/h4-8H,3,9-12H2,1-2H3 Y
    Key:XADCESSVHJOZHK-UHFFFAOYSA-N Y

உசாத்துணை

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பெத்திடின்&oldid=2744444" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்