பெருஞ்சிர்ட்டிசு பிளானம்

 

பெருஞ்சிர்ட்டிசு சமவெளி என்பது சிர்டிஸ் முதன்மை நாற்கரத்தில் உள்ள பள்ளத்தாக்கப் படுகை ஆகும். இது ஐசிடிசுக்கு மேற்கே செவ்வாய்க் கோளின் வடக்கு தாழ்நிலங்களுக்கும் தெற்கு மேட்டுநிலங்களுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள ஓர் இருண்ட இடமாகும். இது குறைந்த காப்புக் கவசம் கொண்ட எரிமலை என்று செவ்வாய் முழுக்கோள அளக்கைக் கலத்தின் தரவுகளின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது , ஆனால் முன்பு இது ஒரு சமவெளி என்று நம்பப்பட்டது , பின்னர் இது பெருஞ்சிர்ட்டிசு சமவெளி என்று அழைக்கப்பட்டது.[1] இப்பகுதியின் பசால்டிக் எரிமலை பாறையிலிருந்து இருண்ட நிறம் வருகிறது. இது தூசி இல்லாத பகுதி.

செவ்வாய்க் கோள் 2020 தரையூர்திப் பயணத்திற்கான தேர்ந்தெடுக்கப்பட்ட தரையிறங்கும் தளம் யெசெரோ பள்ளம் ஆகும். இந்நாற்கரப்பகுதியின் ஆயங்கள்: 18′51′′18°51′18″N 77°31′08″E / 18.855°N 77.519°E / 18.855; 77.519′′N 77′31′′08′′E / 18.8555′N 77.519′E / 18.18°51′18″N 77°31′08″E / 18.855°N 77.519°E / 18.855; 77.519.519′′ ஆகும். பெருஞ்சிர்ட்டிசு சமவெளியின் வடகிழக்கு பகுதியும் தரையிறங்கும் வாய்ப்புள்ள தளமாக கருதப்பட்டது.

மேலும் காண்க

  • உயரத்தின் அடிப்படையில் செவ்வாய்க் கோளில் உள்ள மலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்