பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு பெற்றவர்கள்

பொருளியலுக்கான நோபல் பரிசு (Nobel Prize in Economics) என்று பரவலாக அறியப்படும் பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு (Nobel Memorial Prize in Economic Sciences)[1] என்பது பொருளியலில் சீர்மிகு பங்களிப்புகளை நல்கியோருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஓர் உலகளவிலான விருதாகும்.[2] இத்துறையில் வழங்கப்படும் மதிப்புமிக்க விருதுகளில் இது ஒன்றாக பொதுவாகக் கருதப்படுகிறது. [3]

பரிசு பெற்றவர்களின் பட்டியல்

ஆண்டுபரிசு பெற்றவர்[A]நாடு[B]காரணம்[C]
1969 இராகுனார் பிரிட்சு
(1895–1973)
நோர்வே          "for having developed and applied dynamic models for the analysis of economic processes"
யான் டின்பேகன்
(1903–1994)
நெதர்லாந்து
1970 பால் சாமுவல்சன்
(1915–2009)
ஐக்கிய அமெரிக்கா"for the scientific work through which he has developed static and dynamic economic theory and actively contributed to raising the level of analysis in economic science"[4]
1971 சைமன் கசுநியட்சு
(1901–1985)
ஐக்கிய அமெரிக்கா"for his empirically founded interpretation of economic growth which has led to new and deepened insight into the economic and social structure and process of development"[5]
1972 சான் இக்சு
(1904–1989)
ஐக்கிய இராச்சியம்"for their pioneering contributions to general economic equilibrium theory and welfare theory."[6]
கென்னத் ஆரோ
(1921–2017)
ஐக்கிய அமெரிக்கா

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்