மதனப்பள்ளி

மதனப்பள்ளி என்னும் நகராட்சி, ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தின் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ளது. இந்த ஊரையும் அருகில் உள்ள ஊர்களையும் இணைத்து மதனப்பள்ளி மண்டலம் உருவாக்கப்பட்டது.

மதனப்பள்ளி
நகரம்
மதனப்பள்ளி நகரத்தின் ஒரு பார்வை
மதனப்பள்ளி நகரத்தின் ஒரு பார்வை
அடைபெயர்(கள்): Tamato Hub of Andhra pradesh
மதனப்பள்ளி is located in ஆந்திரப் பிரதேசம்
மதனப்பள்ளி
மதனப்பள்ளி
மதனப்பள்ளி is located in இந்தியா
மதனப்பள்ளி
மதனப்பள்ளி
ஆள்கூறுகள்: 13°33′N 78°30′E / 13.55°N 78.50°E / 13.55; 78.50
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்அன்னமய்யா
பரப்பளவு
 • மொத்தம்1,001 km2 (386 sq mi)
ஏற்றம்
695 m (2,280 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,35,669
 • அடர்த்தி140/km2 (350/sq mi)
மொழிகள்
 • ஆட்சிதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சலக சுட்டு எண்
517 xxx
தொலைப்பேசி இணைப்பு எண்+91–8571
வாகனப் பதிவுஏபி–03
இணையதளம்மதனப்பள்ளி மாவட்டம்

தத்துவஞானி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் பிறப்பிடமான இந்த ஊரில் "இரிஷி பள்ளத்தாக்கு பள்ளி என்ற ஒரு இந்திய உறைவிடப் பள்ளி அவரால் நிறுவப்பட்டுள்ளது.

தட்பவெப்ப நிலை

தட்பவெப்ப நிலைத் தகவல், மதனப்பள்ளி
மாதம்சனபிப்மார்ஏப்மேசூன்சூலைஆகசெப்அக்நவதிசஆண்டு
உயர் சராசரி °C (°F)27.3
(81.1)
30.2
(86.4)
33.4
(92.1)
34.9
(94.8)
35
(95)
32.1
(89.8)
30.2
(86.4)
30.1
(86.2)
29.9
(85.8)
28.6
(83.5)
26.8
(80.2)
25.7
(78.3)
30.35
(86.63)
தாழ் சராசரி °C (°F)15.5
(59.9)
16.8
(62.2)
19.4
(66.9)
22.2
(72)
23.6
(74.5)
22.8
(73)
21.8
(71.2)
21.8
(71.2)
21.2
(70.2)
20.2
(68.4)
17.8
(64)
15.6
(60.1)
19.89
(67.81)
பொழிவு mm (inches)4
(0.16)
2
(0.08)
3
(0.12)
28
(1.1)
61
(2.4)
51
(2.01)
81
(3.19)
73
(2.87)
111
(4.37)
143
(5.63)
54
(2.13)
32
(1.26)
643
(25.31)
[சான்று தேவை]

மூலம் : Climate[2]

அரசியல்

இது மதனப்பள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.

ஊர்கள்

மதனப்பள்ளி மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.

  1. சின்னதிப்பசமுத்திரம்
  2. காசிராவுபேட்டை
  3. கொத்தவாரிப்பள்ளி
  4. போத்தபோலு
  5. வெங்கப்பகோட்டை
  6. பந்தமீட கம்மப்பள்ளி
  7. கோள்ளபைலு
  8. பொன்னேடிபாலம்
  9. சிப்பிலி
  10. பாப்பிரெட்டிபள்ளி
  11. கம்மப்பள்ளி
  12. பசினிகொண்டா
  13. பாமய்யகாரிபள்ளி
  14. மொலகலதின்னே
  15. வலசபள்ளி
  16. மதனப்பள்ளி ஊரகம்
  17. அங்கிசெட்டிப்பள்ளி
  18. வேம்பள்ளி
  19. மாலேபாடு
  20. பெஞ்சுபாடு
  21. தேனிகலவாரிப்பள்ளி

சான்றுகள்

விக்கிமீடியா பொதுவகத்தில்,
மதனப்பள்ளி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மதனப்பள்ளி&oldid=3734121" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தியாகத் திருநாள்சிறப்பு:Searchமுதற் பக்கம்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்தமிழ்வாஞ்சிநாதன்ஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்வெ. இராமலிங்கம் பிள்ளைஎட்டுத்தொகைதமிழ்நாட்டின் மாவட்டங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்திருக்குறள்காமராசர்பதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)கடையெழு வள்ளல்கள்திருவள்ளுவர்சிலப்பதிகாரம்சிறப்பு:RecentChangesதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பாரிஐஞ்சிறு காப்பியங்கள்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்தம்பி ராமையாதமிழ்நாடுகண்ணதாசன்பெயர்வாரியாக தனிமங்களின் பட்டியல்மரபுச்சொற்கள்பத்துப்பாட்டுவிநாயகர் அகவல்தஞ்சைப் பெருவுடையார் கோயில்பதினெண்மேற்கணக்குபஞ்சபூதத் தலங்கள்முருகன்சுற்றுச்சூழல் பாதுகாப்புதொல்காப்பியம்பீப்பாய்