விக்கிப்பீடியா:சான்று தேவை

Innovative application for the template in xkcd 285 (Wikipedian Protester)
கட்டுரைக்கு மெய்யறிதன்மை அளித்து, ஆதரவாளிப்பதற்காக {{Citation needed}} வார்ப்புரு முயற்சிக்கிறது.

விக்கிப்பீடியா உள்ளடக்கங்கள் யாவும் மெய்யறிதன்மையைக் கொண்டிருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த, யாரும் {{Citation needed}} என்ற வார்ப்புருவை இடுவதன் மூலம் மேற்கோள் இல்லையென கேள்விக்குட்படுத்தலாம். இதனை இன்னும் சிறப்பாகச் செய்வதாயின் {{Citation needed|reason=உங்கள் காரணத்தை இங்கே தெரிவியுங்கள்|date=ஏப்பிரல் 2024}} என்பதனூடாகச் செய்யலாம்.

எடுத்துக்காட்டு: 87% புள்ளிவிபரங்கள் குறிப்பிட்ட இடத்திலேயே மேற்கொள்ளப்படுகின்றன.[சான்று தேவை]

தற்போது 0 கட்டுரைகள் சான்றுகள் தேவைக்காக குறிப்பிடப்பட்டுள்ளன. நீங்கள் இவற்றுக்கு சான்றுகள் இணைப்பதன் மூலம் அவற்றின் எண்ணிக்கைளைக் குறைத்து, நிறைவேறாது எஞ்சிக்கிடக்கும் பணிகளைக் குறைக்கலாம்!

இவற்றையும் பார்க்க

வெளி இணைப்புகள்

🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை