மர்மலா அருவி
கேரள அருவி
மர்மலா அருவி (Marmala Waterfall) என்பது இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்தில் எராட்டுபேட்டாவிலிருந்து சில கிலோ மீட்டர்கள் தூரத்தில் அமைந்துள்ள அருவி ஆகும்.[1], [2] . இந்நீர்வீழ்ச்சியானது டீகோயிலிருந்து 8 கி.மீ. தொலைவில் மங்களகிரியிலிருந்து மர்மலா நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் சாலை தற்போது கட்டுமானத்தில் உள்ளது. இந்நீர்வீழ்ச்சிக்குச் செல்ல ஒருவர் இப்பகுதியில் அமைந்துள்ள தோட்டத்தின் நடுவே, அமைந்துள்ள வழுக்கும் பாறை பாதையின் வழியாக மலையேறிச் செல்ல வேண்டும். மர்மலா நீர்வீழ்ச்சி சுமார் 40 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது 12 மீட்டர் ஆழமான குளத்தின் வழியே டீகோய் நதியில் கலக்கிறது.
மர்மலா മാർമല | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°42′39″N 76°50′55″E / 9.71083°N 76.84861°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | கோட்டயம் |
ஏற்றம் | 40 m (130 ft) |
மொழிகள் | |
• அலுவல் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அஞ்சல் குறியீடு | 686580 |
தொலைபேசி கோடு | 048233 |
அருகில் உள்ள நகரம் | பாலா |
நாடாளுமன்ற தொகுதி | கோட்டயம் |
கால நிலை | கேரளாவில் நிலவும் சூழல் போன்றது(Köppen) |
மேற்கோள்கள்
உசாத்துணை
- என்டேயாத்ரகல் பரணிடப்பட்டது 2019-03-02 at the வந்தவழி இயந்திரம்
- மாத்ருபூமி பரணிடப்பட்டது 2017-10-01 at the வந்தவழி இயந்திரம்
- மர்மலா நீர்வீழ்ச்சி பரணிடப்பட்டது 2018-05-15 at the வந்தவழி இயந்திரம்
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்