மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்

மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் (Minnesota Timberwolves) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி மினசோட்டா மாநிலத்தில் மினியாபோலிஸ் நகரில் அமைந்துள்ள டார்கெட் சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் கிரிஸ்டியன் லேட்னர், கெவின் கார்னெட், சான்சி பிலப்ஸ், ஏல் ஜெஃபர்சன்.

மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் logo
மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் logo
கூட்டம்மேற்கு
பகுதிவடமேற்கு
தோற்றம்1989
வரலாறுமினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ்
1989-இன்று
மைதானம்டார்கெட் சென்டர்
நகரம்மினியாபோலிஸ், மினசோட்டா
அணி நிறங்கள்நீலம், பச்சை, கறுப்பு, வெள்ளி
உடைமைக்காரர்(கள்)கிலென் டெய்லர்
பிரதான நிருவாகிஜிம் ஸ்டாக்
பயிற்றுனர்ரேன்டி விட்மன்
வளர்ச்சிச் சங்கம் அணிசூ ஃபால்ஸ் ஸ்கைஃபோர்ஸ்
போரேறிப்புகள்0
கூட்டம் போரேறிப்புகள்0
பகுதி போரேறிப்புகள்1 (2004)
இணையத்தளம்Timberwolves.com

2007-2008 அணி

மினசோட்டா டிம்பர்வுல்வ்ஸ் - 2007-2008 அணி

எண்வீரர்நிலைநாடுஉயரம் (மீ)கனம் (கிலோ கி)பல்கலைக்கழகம் / முன்னாள் அணிதேர்தல்
22கோரி புரூவர்சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.0684புளோரிடா7 (2007)
7கிரெக் பக்னர்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.9395கிளெம்சன்53 (1998)
51மைக்கல் டோலியாக்நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.11119யூட்டா12 (1998)
4ரேன்டி ஃபாய்பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.9397விலனோவா7 (2006)
8ரயன் கோம்ஸ்சிறு முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.01113பிராவிடென்ஸ்50 (2005)
55மார்க்கோ யாரிச்பந்துகையாளி பின்காவல்/புள்ளிபெற்ற பின்காவல்  செர்பியா2.01102கின்டர் பொலொஞா (இத்தாலி)30 (2000)
25ஏல் ஜெஃபர்சன்வலிய முன்நிலை/நடு நிலை  ஐக்கிய அமெரிக்கா2.08116பிரென்டிஸ், மிசிசிப்பி (உயர்பள்ளி)15 (2004)
35மார்க் மாட்சென்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.06113ஸ்டான்ஃபர்ட்29 (2000)
1ரஷாட் மெக்கான்ட்ஸ்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.93103வட கரொலைனா14 (2005)
32கிரிஸ் ரிச்சர்ட்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.06114புளோரிடா41 (2007)
5கிரெக் ஸ்மித்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.01123பாஸ்டன் கல்லூரி36 (2006)
13கர்க் ஸ்னைடர்புள்ளிபெற்ற பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.98103நெவாடா16 (2004)
3செபாஸ்டியன் டெல்ஃபேர்பந்துகையாளி பின்காவல்  ஐக்கிய அமெரிக்கா1.8373லிங்கன், நியூயார்க் (உயர்பள்ளி)13 (2004)
24ஆன்டுவான் வாக்கர்வலிய முன்நிலை  ஐக்கிய அமெரிக்கா2.06111கென்டக்கி6 (1996)
பயிற்றுனர்: ரேன்டி விட்மன்

வெளி இணைப்புகள்


🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்