மின்கருவி

(மின் கருவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின்கருவி என்பது மின்னாற்றலால் இயங்கும் கருவி. மின்னாற்றலை பலவாறாக மிக நுணுக்கமாக பயன்படுத்தும் துறை எதிர்மின்னியியல் (எலக்ட்ரானிக்ஸ் அல்லது இலத்திரனியல்) துறை. இத்துறையின் தொழில்நுட்பத்தால் தொலைபேசி, தொலைக்காட்சி, ஒலிமிகைப்பி, வானூர்திக் கட்டுப்பாட்டுக் கருவிகள், குறுந்தட்டு இயக்கிகள், ஒலி, ஒளிப் பதிவிகள், ஒளிப்படக் கருவிகள், காலங்காட்டுங் கருவிகள், பல்வேறு வகையான அளவீட்டுக்கருவிகள் என்று ஏராளமான கருவிகள் இயங்குகின்றன. இவையன்றி அதிக மின்னாற்றலைப் பயன்படுத்தும் மின் விசிறிகள், மின்மாற்றிகள், மின்னாக்கிகள், தொழிலக மின்வெப்ப உலைகள் போன்றவையும் மின்கருவிகள்தாம்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மின்கருவி&oldid=2740480" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்