முட்கரண்டி வால் கொடுவா

மீன் இனம்
பெரிய கண் கொடுவா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
லேட்சு
இனம்:
லே. மைக்ரோலெபிசு
இருசொற் பெயரீடு
லேட்சு மைக்ரோலெபிசு
பெளலெஞ்சர், 1898

முட்கரண்டி வால் கொடுவா (லேட்சு மைக்ரோலெபிசு) என்பது தாங்கனீக்கா ஏரியில் காணப்படும் அகணிய மீன் ஆகும். இது லேட்சு பேரின சிற்றினமாகும். இளம் உயிரிகள் கடலோர வாழ்விடங்களில் வாழ்கின்றன. முதிர்ச்சியடைந்த பின்னர் திறந்த நீரோட்ட மிதவை மண்டலங்களுக்கு நகர்கின்றன. இங்கு இது மற்ற மீன்களை வேட்டையாடுகிறது. இந்த இனம் 93 சென்டிமீட்டர்கள் (37 அங்) நீளமும் 8.3 கிலோகிராம்கள் (18 lb) எடை வரை வளரக்கூடியது. வணிகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இந்த மீன் விளையாட்டு மீனாகவும் பிரபலமாக உள்ளது.[2]

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்