மொன்றியல் வங்கி

மொன்றியல் வங்கி (ஆங்கில மொழி: Bank of Montreal, பிரெஞ்சு மொழி: Banque de Montréal, BMO) கனடாவின் மிகப்பழமையான வங்கியாகும். இதன் கனேடியன் வங்கி எண் 001. இது வைப்புநிதி அடிப்படையில் கனடாவின் நான்காவது பெரிய வங்கியாகும். இது 1817, யூலை 23 ஆம் நாள் ஜான் ரிட்சர்சன் என்பவரால் மொன்ட்றியல் நகரில் தொடங்கப்பட்டது. இவ்வங்கி கனடாவில் 900 கிளைகளுடன் ஏழு மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றுகின்றது. பிஎம்ஓ ஹாரிஸ் வங்கி (BMO Harris Bank) என்பது ஐக்கிய அமெரிக்காவில் செயல்படும் இவ்வங்கியின் பெயராகும்.

மொன்றியல் வங்கி
Bank of Montreal
Banque de Montréal
வகைபொது நிறுவனம்
நிறுவுகை1817
மொன்றியல், கெபெக்
தலைமையகம்மொன்றியல், கெபெக், கனடா
First Canadian Place
றொரன்றோ, ஒன்றாரியோ, கனடா (operational)
முதன்மை நபர்கள்William A. Downe (CEO)
J. Robert S. Prichard (Chairman)
Thomas E. Flynn (CFO)
வருமானம் $13.7 billion CAD (2011)
நிகர வருமானம் $3.2 billion CAD (2011)
மொத்தச் சொத்துகள் $477.0 billion CAD (2011)
பணியாளர்47,180 (Full-time equivalent, 2011)
இணையத்தளம்bmo.com
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மொன்றியல்_வங்கி&oldid=2222985" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்