மோட்டார் விகடன்

மோட்டார் விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வாகன அமைப்புகள், மற்றும் செயற்பாடுகள் குறித்த செய்திகள் வழங்கும் இதழாகும். ஸ்பெஷல், கார்ஸ், பைக்ஸ், தொடர்கள், ரேஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வாகனங்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் புதிய ரக வாகனங்கள் பற்றிய கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. மோட்டார் கிளினிக், மோட்டார் நியூஸ், நெட்டகாசம் போன்ற தொடர்கள் பிரபல்யமானவை.

மோட்டார் விகடன்  
துறைவாகனம்
மொழிதமிழ்
பொறுப்பாசிரியர்:ரா.கண்ணன்[1]
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம்விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி:வார இதழ்

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=மோட்டார்_விகடன்&oldid=3584340" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்