யான் ஐனசுட்டோ

யான் ஐனசுட்டோ (பிறப்புஃ 23 பிப்ரவரி 1929) எசுத்தோனியாவின் வானியற்பியலாளரும் தண்ட பேரளவுக் கட்டமைப்பைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரும் ஆவார்.[3]

Jaan Einasto
Jaan Einasto with his Marcel Grossmann Award, 2009
Jaan Einasto with his Marcel Grossmann Award, 2009
பிறப்பு23 பெப்ரவரி 1929 (1929-02-23) (அகவை 95)
Tartu, Estonia
துறைCosmology
Alma materUniversity of Tartu (Ph.D., 1955)
அறியப்பட்டதுPioneer in the branch of astronomy known as near-field cosmology[1]
பரிசுகள்Estonia National Science Award (1982, 1998, 2003, 2007)
Marcel Grossmann Award (2009)
Ambartsumian International Prize (2012)
Gruber Prize in Cosmology[2] (2014)

யான் தார்த்துவில் உள்ள ஐசன்சுமிடில் பிறந்தார் , " ஐனசுட்டோ " என்ற பெயர் எசுத்தோனியாவின் செருமானியப் பெயருக்கு மாற்றாகும். (இது 1930 களில் அவரது நாட்டுப் பற்று மிக்க தந்தையால் குடும்பத்தின் ஜெர்மன் பெயருக்குப் பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டது).[4] அவர் தார்த்து பல்கலைக்கழகத்தில் பயின்றார் , அங்கு அவர் 1955 இல் முனைவருக்குச் சமமான பட்டமும் 1972 இல் முதுமுனைவர் பட்டம் பெற்றார். 1952 முதல் அவர் தார்த்து ஆய்வகத்தில் (1977 - 1998) அறிவியலாளராகப் பணியாற்றினார் , 1992 முதல் 1995 வரை அண்டவியல் துறையின் தலைவராக இருந்தார். நீண்ட காலம் தாலினில் உள்ள எசுத்தோனிய அறிவியல் கல்வ்க்கழகந்தின் வானியல், இயற்பியல் பிரிவின் தலைவராக இருந்தார். ஐனசுட்டோ ஐரோப்பிய வானியல் கழகத்திலும் அரசு வானியல் கழகத்திலும் உறுப்பினராக உள்ளார் , அவர் மூன்று எசுத்தோனிய தேசிய அறிவியல் விருதுகளைப் பெற்றுள்ளார்.

  • 1947 தார்த்து மேல்நிலைப்பள்ளி எண் 1
  • 1952 தார்த்து பல்கலைக்கழகம்
  • 1955 இயற்பியல், கணிதத்தில் இளம் அறிவியல்.
  • 1972 இயற்பியல், கணிதத்தில் முதுமுனைவர்
  • 1992 பேராசிரியர்

1991 முதல் அவர் ஐரோப்பியக் கல்விக்கழகத்தில் உறுப்பினராக உள்ளார். 1994 முதல் அவர் அரசு வானியல் கழகத்தின் உறுப்பினராக உள்ளார்.

1994 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட 1157 ஐனசுட்டோ என்ற சிறுகோள் அவரது நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

1974 ஆம் ஆண்டில் , தார்த்து ஆய்வகத்தில் காசிக்குடனும் சாருடனும் ஒரு தொடக்கப் பணியில் ஐனசுட்டோ , " ஒரு மாற்றுக் கருதுகோளை ஏற்றுக்கொள்வது அவசியமெனப். பால்வெளி கொத்துகளின் மறைபொருட்களால் உறுதிப்படுத்தப்படுகின்றன.[5] மறைபொருள் அதாவது இருண்ட பொருள் வானியலின் நோக்கீட்டு முரண்பாடுகளை விளக்க முடியும் என்பதை ஏற்தில் இது ஒரு முத்ன்மை ஆவணமாக இருந்தது.[6]

ஐனாஸ்டோ 1977 இல் தாலினில் நடந்த ஒரு கருத்தரங்கில் (எசுத்தோனியா) புடவி ஒரு கண்ணறைக் கட்டமைப்பில் உள்ளது எனவும் அதன் புறத்தே பாரிய வெற்றுவெளியைச் சுற்றி கட்புல பொருள் அமைந்துள்ளது எனவும் எடுத்துக் காட்டினார்[7]

மேலும் காண்க

  • Einasto profile
  • Vera Rubin - her discovery of "flat rotation curves" is the most direct and robust evidence of dark matter

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யான்_ஐனசுட்டோ&oldid=3780056" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்