யூத புதுப்பித்தல்

யூத புதுப்பித்தல் (Jewish Renewal; எபிரேயம்: התחדשות יהודית‎) என்பது யூதத்தில் உள்ள அண்மைய இயக்கமாகும். இது தற்கால யூதத்தில் கபலா, பக்தி முறை, இசை நடைமுறைகள் மூலம் புத்துயிரூட்ட முயற்சி செய்கிறது. குறிப்பாக, இது மறைபொருள், தியானம், பாலின சமத்துவம், பரவச மன்றாட்டு ஆகிய யூதப் பாரம்பரியங்களை தொழுகைக்கூடங்களில் மீளவும் அறிமுகம் செய்ய விரும்புகிறது.[1] இது மரபுவழி யூதம் திரும்பும் பாஃல் மனந்திரும்பும் இயக்கத்திலிருந்து வேறுபட்டதாகும்..[2]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=யூத_புதுப்பித்தல்&oldid=2128831" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்