ராக்கேல் ஃபிளின்ட்

இங்கிலாந்து பெண் கிரிக்கெட் வீரர், தொழிலதிபர் மற்றும் வாழ்க்கை சகா

ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட் (Rachael Heyhoe Flint, பிறப்பு: சூன் 11 1939 ), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி அங்கத்தினர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1960 - 1979 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ராக்கேல் ஹீஹோ ஃபிளின்ட்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 51)திசம்பர் 2 1960 எ. தென்னாப்பிரிக்கா
கடைசித் தேர்வுசூலை 1 1979 எ. மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நா
ஆட்டங்கள்2223
ஓட்டங்கள்1594643
மட்டையாட்ட சராசரி45.5458.45
100கள்/50கள்3/101/4
அதியுயர் ஓட்டம்179114
வீசிய பந்துகள்40218
வீழ்த்தல்கள்31
பந்துவீச்சு சராசரி68.0020.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு1/31/13
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/–6/–
மூலம்: Cricinfo, திசம்பர் 29 2007
"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ராக்கேல்_ஃபிளின்ட்&oldid=2212167" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்