ரிவாத் மக்கள்

ரிவாத் மக்கள் (Riwat) பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தில், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் இந்தியாவின் காஷ்மீர் சந்திக்கும் மலைப்பகுதியில் அமைந்த ரவாத் எனுமிடத்தில் 19 இலட்சம் (1.9 மில்லியன்) ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கீழ் பழைய கற்கால மனிதர்களை குறிப்பிடுகிறது.

ரிவாத்
புவியியல் பகுதிபாகிஸ்தான்
காலப்பகுதிகற்கால மனிதர்கள் (Lower Paleolithic)
காலம்1,900,000 – 45,000
வகை களம்ரவாத்
முந்தியதுஒல்டோவான்
பிந்தியதுஅக்கிலியன், சோனியன்
ரிவாத் மக்கள் is located in பாக்கித்தான்
பாக்கித்தான் நாட்டில் ரவாத் பகுதியில் ரிவாத் மக்கள் வாழ்ந்த பகுதிகள் (clickable map).

19 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவிலிருந்து குடிபெயர்ந்து பாகிஸ்தானின் ரவாத் பகுதியில் வாழ்ந்தாக கருதப்படும் ரிவாத் மக்களைப் பற்றிய குறிப்புகள், 1983-இல் தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டு பிடிக்கப்பட்டது.[1] The claims of the dating of the site are being continuously researched.[2]

1983 ஆம் ஆண்டில் இப்பகுதியில் வாழ்ந்த ரிவாத் மக்கள் பயன்படுத்தியதாகப் கருதப்படும் படிகக் கல்லால் ஆன கைவினை பொருட்கள் கிடைத்துள்ளது. மேலும் ரிவாத் அகழ்வாராய்ச்சிப் பகுதி எண் 55-இல், 45,000 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்

  • B. Bower, Early Tool Making: An Asian Connection, Science News (1988).
  • Rendell, H. and Dennell, R.W. 1987 Thermoluminescence Dating of an Upper Pleistocene Site, Northern Pakistan. Geoarchaeology 2, 63-67.
  • Roy Larick and Russell L. Ciochon, The African Emergence and Early Asian Dispersals of the Genus Homo, American Scientist (1996)
  • R. W. Dennell, H. M. Rendell and E. Hailwood, Late Pliocene Artefacts from Northern Pakistan , Current Anthropology, Vol. 29, No. 3 (Jun., 1988), pp. 495–498
  • R. W. Dennell, H. M. Rendell, M. Halim, E. Moth, "A 45,000-Years-Old open-air Paleolithic Site at Riwat, Northern Pakistan", Journal of Field Archaeology, Vol. 19, No. 1. (Spring, 1992), pp. 17–33.

மேலும் காண்க

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ரிவாத்_மக்கள்&oldid=3812955" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்