லாஸ் க்ரூசெஸ்

லாஸ் கூருசஸ் ஐக்கிய அமெரிக்க நாட்டின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் அமைந்துள்ள நகரமாகும். 2006ஆம் கணக்கின் படி இந்நகரத்தின் மக்கள் தொகை 86,268 ஆகும். இது நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள நகரங்களில் அல்பர்கூயுவிற்கு அடுத்து பெரிய நகரமாகும். ரியோ கிரானடே என்னும் ஆற்றுக்குப் பக்கத்திலும், எல் பேசா என்னும் பெரிய நகரத்திற்கு அருகேயும் இந்நகரம் அமைந்துள்ளது.நியூ மெக்சிகோ மாநிலப் பல்கலைக்கழகம் இந்த நகரத்திலே அமைந்துள்ளது. மெக்சிகோ உணவான என்சிலாடாவிற்கு இந்நகரம் பெயர் பெற்றது.

City of Las Cruces
Las Cruces from I-10
Las Cruces from I-10
அடைபெயர்(கள்): The City of the Crosses
Location in the state of நியூ மெக்சிகோ
Location in the state of நியூ மெக்சிகோ
Countryஐக்கிய அமெரிக்கா
Stateநியூ மெக்சிகோநியூ மெக்சிகோ
CountyDona Ana
அரசு
 • MayorKen Miyagishima
பரப்பளவு
 • மாநகரம்135.2 km2 (52.2 sq mi)
 • நிலம்134.9 km2 (52.1 sq mi)
 • நீர்0.3 km2 (0.1 sq mi)
ஏற்றம்
1,219 m (4,000 ft)
மக்கள்தொகை
 (2006)
 • மாநகரம்86,268
 • பெருநகர்
1,93,888
நேர வலயம்ஒசநே-7 (Mountain)
 • கோடை (பசேநே)ஒசநே-6 (DST)
Area code(s)505 and 575தொலைபேசி குறியீடு
FIPS35-39380
GNIS feature ID0899715
இணையதளம்http://www.las-cruces.org/

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=லாஸ்_க்ரூசெஸ்&oldid=3227412" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்