விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்)

விஜய் விருதுகள் (சிறந்த இசையமைப்பாளர்) என்பது விஜய் தொலைக்காட்சியால் தமிழ் திரைத்துறையில் சிறந்த திரைப்பட இசையமைப்பாளருக்கு கொடுக்கப்படும் விருதாகும். இது விஜய் விருதுகள் நிகழ்ச்சியில் நடுவர்களால் வருடந்தோறும் கொடுக்கப்படும் விருதாகும்.

விருது பெற்றவர்கள்

சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைப் பெற்றவர்களும் அவர்கள் இவ்விருதைப் பெற காரணமாக அமைந்த திரைப்படங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆண்டுஇசையமைப்பாளர்திரைப்படம்சான்று
2013ஏ. ஆர். ரகுமான்கடல்[1]
2012டி. இமான்கும்கி[2]
2011ஜி. வி. பிரகாஷ்குமார்ஆடுகளம்[3]
2010ஏ. ஆர். ரகுமான்விண்ணைத்தாண்டி வருவாயா[4]
2009ஹாரிஸ் ஜயராஜ்ஆதவன்

[5]

2008ஹாரிஸ் ஜயராஜ்வாரணம் ஆயிரம்[6]
2007ஏ. ஆர். ரகுமான்சிவாஜி[7]

பட்டியல்

பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்
பரிந்துரைக்க்ப்பட்டவர்கள்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்