வைப்பீன் தீவு

வைப்பீன் தீவு (Vypin) ஒரு தீவாகும். இது கேரளாவில் உள்ள கொச்சி நகரத்தினைச் சேர்ந்ததாகும். இந்தத் தீவு சுமார் 27 கிலோமீட்டர் ( மைல்) பரப்பளவினைக் கொண்டதாகும். இது கோசீரீ பாலங்கள் மூலம் கொச்சி நகரத்தினை இணைக்கிறது.

வரலாறு

வைப்பீன் தீவு 1341ல் பெரும் வெள்ளத்திற்கு பின்னர் உருவான ஓரு தீவாகும். இந்தத் தீவில் போர்த்துகேயர்களால் கி.பி. 1503 இல் கட்டபட்ட பள்ளிபுரம் கோட்டை உள்ளது. பள்ளிபுரம் கத்தோலிக்க தேவாலயம் ஒரு புனித தலமாக உள்ளது. இந்த வைப்பின் தீவில் மற்றோரு சுவாரசியமாக உள்ளது சீன வலை எனப்படும் வித்தியாசமான மீன்பிடி வலை ஆகும்.

சுற்றுலா சிறப்புகள்

  • வைப்பீன் தீவின் மேற்கு கரையோரத்தில் கொச்சி நகரத்தின் நீளமான கடற்கரைகளை பெற்றுள்ளது. இவை முறையே சேரை கடற்கரை, குழுப்பிள்ளி கடற்கரை மற்றும் புதுவிப்பி கடற்கரை ஆகும்.
  • கேரளாவில் பத்து கலங்கரை விளக்கம் உள்ளன இதில் ஒன்று வைப்பின் கடற்கரையில் அமைந்துள்ளது.
  • இங்கு உள்ள பள்ளிபுரம் கோட்டை இந்தத் தீவில் 1503ல் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது.

படங்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=வைப்பீன்_தீவு&oldid=3040676" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்