1967 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

இந்தியாவில் துணை குடியரசுத் தலைவர் தேர்தல்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967 என்பது 6 மே 1967 அன்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலாகும். இந்தப் பதவிக்கு வி. வி. கிரி என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967

← 19626 மே 19671969 →
 
வேட்பாளர்வி. வி. கிரிமுகமது அபீப்
கட்சிசுயேச்சைசுயேச்சை
சொந்த மாநிலம்ஆந்திர பிரதேசம்உத்தர பிரதேசம்

தேர்வு வாக்குகள்
483193
விழுக்காடு71.45%28.55%

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

சாகீர் உசேன்
சுயேச்சை

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

வி. வி. கிரி
சுயேச்சை

முடிவுகள்

இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1967-முடிவுகள்[1]

வேட்பாளர்
வாக்குகள்
வாக்கு விகிதம்
வி. வி. கிரி48371.45
முகமது அபீப்19328.55
மொத்தம்676100.00
செல்லத்தக்க வாக்குகள்67699.56
செல்லாத வாக்குகள்30.44
பதிவான வாக்குகள்67990.65
வாக்களிக்காதவர்709.35
வாக்காளர்கள்749

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்