தேகோமா

தேகோமா அல்லது தேகா செல்கள் கட்டி என்பது சாதாரணமாக சினைப் பையில் தோன்றும் கட்டியாகும். தீக்கா செல்களால் மட்டுமே ஆன இது வயதான பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின் (59 வயதுக்குப் பிறகு, 84% ) (எனினும், மாதவிடாய்க்கு முன்னும் தோன்றலாம்.[1]). பெரும்பாலும் தீங்கற்ற இது, ஈஸ்ட்டொர்ஜன் ஹார்மோனை அதிகளவில் சுரந்து, 60% நோயாளிகளிடையே அசாதாரண கருப்பை இரத்தப்போக்கும், 20% நோயாளிகளிடையே எண்டோமெட்ரியல் கார்சினோமாவையும் ஏற்ப்படுத்துகிறது.

தேகோமா
ஒரு தேகோமாவின் உயர் உருப்பெருக்க மைக்ரோகிராஃப். H&E கறை.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புபுற்றுநோயியல்
ஐ.சி.டி.-9220
ஐ.சி.டி.-ஒ8600
ம.பா.தD013798

நோயின் தன்மைகள்

கருப்பை புறணி (படத்தின் வலது) சுருக்கத்தைக் காட்டும் ஒரு தெகோமாவின் குறைந்த உருப்பெருக்க மைக்ரோகிராஃப், H&E கறை.

கட்டியானது மஞ்சள் நிறத்திலும் திடமாகவும் இருக்கும். அண்டகப் புறணி வடிவத்தையே கொண்டுள்ளது.கட்டியின் செல்கள் ஏராளமான லிப்பிட் நிரப்பப்பட்ட சைட்டோபிளாசத்தைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=தேகோமா&oldid=3869597" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்