உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Ganeshk

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தொகுப்பு

தொகுப்புகள்


1

முதற்பக்க அறிமுகம்

வணக்கம் Ganesh. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பைவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ganeshk பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கியின் தொடக்கத்தில் நீங்கள் எழுதிய தானியங்கி மூலம் நூற்றுக்கணக்கான தரமான கட்டுரைகள் கிடைத்தன. ஒரு தானியங்கியை எப்படி இயக்குவது என்பதற்கு இன்றளவும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உங்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்த இயலாததில் வருத்தமே. நன்றி.--ரவி 06:48, 18 மே 2010 (UTC)[பதிலளி]

வார்ப்புரு

{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} வார்ப்புருவில் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் இல்லை. ஒன்றுபட்ட பெரம்பலூர் மாவட்டமாக்வே காட்சியளிக்கிறது. இதை எப்படி சரி செய்வது? --குறும்பன் 14:19, 21 ஜூன் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:18, 21 சூலை 2011 (UTC)[பதிலளி]

"https://www.search.com.vn/wiki/?lang=ta&title=பயனர்_பேச்சு:Ganeshk&oldid=823840" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்