தொகுப்பு

தொகுப்புகள்


1

முதற்பக்க அறிமுகம்

வணக்கம் Ganesh. உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் தர விரும்புகிறோம். உங்களைப் பற்றிய சிறு குறிப்பைவிக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம்/ganeshk பக்கத்தில் சேர்க்க முடியுமா? விக்கிப்பீடியா:பங்களிப்பாளர் அறிமுகம் பக்கத்தில் உள்ள அறிமுகங்களை எடுத்துக்காட்டாக கொள்ளலாம். நன்றி--ரவி 10:52, 15 மே 2010 (UTC)

தமிழ் விக்கியின் தொடக்கத்தில் நீங்கள் எழுதிய தானியங்கி மூலம் நூற்றுக்கணக்கான தரமான கட்டுரைகள் கிடைத்தன. ஒரு தானியங்கியை எப்படி இயக்குவது என்பதற்கு இன்றளவும் நல்ல ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது. உங்களை முதற்பக்கத்தில் அறிமுகப்படுத்த இயலாததில் வருத்தமே. நன்றி.--ரவி 06:48, 18 மே 2010 (UTC)

வார்ப்புரு

{{இந்திய ஆட்சிக்குட்பட்ட அமைப்புகள் தகவல்பெட்டி}} வார்ப்புருவில் தமிழ்நாடு மாநிலத்தில் அரியலூர் மாவட்டம் இல்லை. ஒன்றுபட்ட பெரம்பலூர் மாவட்டமாக்வே காட்சியளிக்கிறது. இதை எப்படி சரி செய்வது? --குறும்பன் 14:19, 21 ஜூன் 2010 (UTC)

பங்களிப்பு வேண்டுகோள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தங்கள் பங்களிப்புகள் அனைத்தும் சிறப்பானவை. இந்த சிறப்பான பங்களிப்பில் தங்கள் பணிகளின் காரணமாக, தற்போது சற்று இடைவெளி ஏற்பட்டிருக்கிறது என கருதுகிறேன். தங்களுக்குக் கிடைக்கும் விடுமுறை நாளில் / ஓய்வு நேரங்களில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கு பங்களித்து, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் மீண்டும் பங்கெடுக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 09:18, 21 சூலை 2011 (UTC)

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=பயனர்_பேச்சு:Ganeshk&oldid=823840" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: தீரன் சின்னமலைதமிழ்இராம நவமிஅண்ணாமலை குப்புசாமிமுதற் பக்கம்சிறப்பு:Search2024 இந்தியப் பொதுத் தேர்தல்நாம் தமிழர் கட்சிடெல்லி கேபிடல்ஸ்வினோஜ் பி. செல்வம்வானிலைதிருக்குறள்தமிழக மக்களவைத் தொகுதிகள்சுப்பிரமணிய பாரதிஇந்திய மக்களவைத் தொகுதிகள்சீமான் (அரசியல்வாதி)தமிழச்சி தங்கப்பாண்டியன்சுந்தர காண்டம்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024பாரதிதாசன்இந்திய நாடாளுமன்றம்பிரியாத வரம் வேண்டும்முருகன்தினகரன் (இந்தியா)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்மக்களவை (இந்தியா)தமிழ்நாட்டின் மாவட்டங்கள்தமிழ் தேசம் (திரைப்படம்)பதினெண் கீழ்க்கணக்குஇராமர்அம்பேத்கர்விக்ரம்நயினார் நாகேந்திரன்கம்பராமாயணம்பொன்னுக்கு வீங்கிதமிழ்நாடுவிநாயகர் அகவல்திருவண்ணாமலை