கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்

உக்ரைனின் கீவ் நகரில் உள்ளது

கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம் என்னும் கல்வி நிறுவனம் உக்ரைன் நாட்டில் உள்ள கீவ் நகரில் அமைந்துள்ளது. இதன் நோக்கம் வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது ஆகும். ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிய மொழி ஆகியவற்றிற்கு அதிக முக்கியத்துவம் தருகிறது.[1]

கீவ் தேசிய மொழியியல் பல்கலைக்கழகம்
Kyiv National Linguistic University
Київський національний лінгвістичний університет
இலத்தீன்: Universitas nationalis lingwistica Kieviensis
குறிக்கோளுரைAd orbem per linguas
வகைபொது
உருவாக்கம்1948
நிருவாகப் பணியாளர்
--
மாணவர்கள்5772
அமைவிடம்,
சேர்ப்புஉலகளாவிய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு
இணையதளம்www.knlu.kiev.ua/

வளாகம்

இங்கு பத்து லட்சம் நூல்களைக் கொண்ட நூலகம் அமைக்கப்பட்டது. மாணவர்களுக்கான கணினி வகுப்புகளும், விளையாட்டு மைதானங்களும், உணவு விடுதியும் உள்ளன.

துறைகள்

  • ஆசிய மொழிகள் துறை
  • பொருளாதாரம் மற்றும் சட்டம்
  • ஆங்கிலம்
  • பிரெஞ்சு மொழித் துறை
  • ஜெர்மன் மொழித் துறை
  • ஸ்பானிய மொழித் துறை
  • மொழிபெயர்ப்புத் துறை
  • சிலாவிய மொழிகள் துறை
  • வெளிநாட்டுக் குடிமகன்களுக்கான துறை
  • மாலை நேரக் கல்வி
  • முதுநிலைக் கல்வி

இணைப்புகள்



மேற்கோள்கள்

🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்