ஆசியக் கிண்ணம் 2008

2008 ஆசியக் கிண்ணம் (2008 Asia Cup) துடுப்பாட்டப் போட்டிகள் 2008 ஆம் ஆண்டு ஜூன் 24 முதல் ஜூலை 6 வரை பாகிஸ்தானில் இடம்பெற்றன. வங்காள தேசம், இந்தியா, ஹொங்கொங், பாகிஸ்தான், இலங்கை, அமீரகம் ஆகிய ஆறு அணிகள் இத்தொடரில் பங்கு பற்றின. பாகிஸ்தானில் இடம்பெற்ற முதலாவது ஆசியக் கிண்ணப் போட்டிகள் இதுவாகும். இத்தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி 100 ஓட்டங்களால் இந்திய அணியைத் தோற்கடித்து ஆசியக் கிண்ணத்தைத் தக்க வைத்துக் கொண்டது.

2008 ஆசியக் கிண்ணம்
நிர்வாகி(கள்)ஆசியத் துடுப்பாட்ட வாரியம்
துடுப்பாட்ட வடிவம்ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
போட்டித் தொடர் வடிவம்ரொபின் வட்டச் சுற்று, Knockout
நடத்துனர்(கள்) பாக்கித்தான்
வாகையாளர் இலங்கை (4வது-ஆம் தடவை)
மொத்த பங்கேற்பாளர்கள்6
மொத்த போட்டிகள்13
தொடர் நாயகன்அஜந்தா மென்டிஸ்
அதிக ஓட்டங்கள்சனத் ஜெயசூரிய 378
அதிக வீழ்த்தல்கள்அஜந்தா மென்டிஸ் 17

முதற் கட்டம்

பிரிவு A

அணிவெதோTNRNRRபுள்ளிகள்
இலங்கை22000+2.7304
வங்காளதேசம்21100-0.3502
அமீரகம்20200-2.3800
வங்காளதேசம்
300/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
அமீரகம்
204 (45.4 பந்துப் பரிமாற்றங்கள்)
முகமது அஷ்ராபுல் 109 (126)
சாகிட் ஷா 3/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
குராம் கான் 78 (81)
அப்துர் ரசாக் 3/20 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம் 96 ஓட்டங்களால் வெற்றி
கடாபி மைதானம், லாகூர், பாகிஸ்தான்
நடுவர்கள்: இயன் கூல்ட், சைமன் டோபல்
ஆட்ட நாயகன்: முகமது அஷ்ராபுல்
இலங்கை
357/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம்
226/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 101 (91)
அப்துர் ரசாக் 3/55 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
முஷ்பிக்கூர் ரஹீம் 44 (53)
முத்தையா முரளிதரன் 2/37 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 131 ஓட்டங்களால் வெற்றி
கடாபி மைதானம், லாகூர், பாகிஸ்தான்
நடுவர்கள்: இயன் கூல்ட், சைமன் டோஃபல்
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார
இலங்கை
290/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
அமீரகம்
148 (36.3 பந்துப் பரிமாற்றங்கள்)
மகெல உடவத்தை 67 (74)
சாகிட் ஷா 3/49 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
அம்ஜத் அலி 77 (79)
அஜந்தா மென்டிஸ் 5/22 (6.3 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 142 ஓட்டங்களால் வெற்றி
கடாபி மைதானம் ,லாகூர், பாகிஸ்தான்
நடுவர்கள்: இயன் கூல்ட், சைமன் டோஃபல்
ஆட்ட நாயகன்: அஜந்தா மென்டிஸ்

பிரிவு B

அணிபோவெதோTNRNRRபுள்ளிகள்
இந்தியா22000+3.1904
பாக்கிஸ்தான்21100+1.1702
ஹொங்கொங்20200-4.1100
பாக்கிஸ்தான்
288/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹொங்கொங்
133 (37.2 பந்துப் பரிமாற்றங்கள்)
யூனிஸ் கான் 67 (65)
நடீம் அகமது 4/51 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
சயீன் அப்பாஸ் 26(retired hurt) (54)
ராவ் இப்திக்கார் அஞ்சும் 2/18 (6 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 155 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: டொனி ஹில், பிறையன் ஜேர்லிங்க்
ஆட்ட நாயகன்: சொகைல் டான்வீர்
இந்தியா
374/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
ஹொங்கொங்
118 (36.5 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேந்திர சிங் தோனி 109 (96)
நஜீப் அமர் 2/40 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இர்பான் அகமது 25 (43)
பியூஷ் சாவ்லா 4/23 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 256 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: டொனி ஹில், பிறையன் ஜேர்லிங்க்
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா
பாக்கிஸ்தான்
299/4 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
301/4 (42.1 பந்துப் பரிமாற்றங்கள்)
சொகாயிப் மலீக் 125 (119)
ஆர். பி. சிங் 1/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
விரேந்தர் சேவாக் 119 (95)
இப்திக்கார் அஞ்சும் 2/61 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 6 விக்கெட்டுக்களால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: டொனி ஹில், பிறையன் ஜேர்லிங்க்
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா

சுப்பர் 4

அணிபோவெதோTNRNRRBPபுள்ளிகள்
இலங்கை32100+1.36326
இந்தியா32100+0.25026
பாக்கிஸ்தான்32100+0.92404
வங்காளதேசம்30300-2.66500
வங்காளதேசம்
283/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
284/3 (43.2 பந்துப் பரிமாற்றங்கள்)
அலோக் கபாலி 115 (96)
இர்பான் ஷேக் 2/43 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
சுரேஷ் ரைனா 115* (107)
ஷகாடட் ஹுசேன் 2/60 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 7 விக்கெட்டுகளால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: சைமன் டோபல், பிறையன் ஜேர்லிங்க்
ஆட்ட நாயகன்: சுரேஷ் ரைனா
இலங்கை
302/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
238/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
குமார் சங்கக்கார 112 (110)
சொகைல் டன்வீர் 5/48 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
மிஸ்பா உல் ஹக் 76 (70)
அஜந்தா மென்டிஸ் 4/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 64 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: இயன் கூல்ட், டோனி ஹில்
ஆட்ட நாயகன்: குமார் சங்கக்கார
இலங்கை
332/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
வங்காளதேசம்
174 (38.3 பந்துப் பரிமாற்றங்கள்)
சனத் ஜெயசூரிய 130 (88)
அலோக் கபாலி 2/40 (6 பந்துப் பரிமாற்றங்கள்)
ராக்கிபுல் ஹசன் 52 (63)
முத்தையா முரளிதரன் 5/31 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 158 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: பிறையன் ஜேர்லிங்க், சைமன் டோபல்
ஆட்ட நாயகன்: சனத் ஜெயசூரிய
இந்தியா
308/7 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
309/2 (45.3 பந்துப் பரிமாற்றங்கள்)
மகேந்திர சிங் தோனி 76 (96)
ராவ் இப்திக்கார் அஞ்சும் 3/51 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
யூனிஸ் கான் 123* (117)
பியூஷ் சாவ்லா 1/53 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 8 விக்கெட்டுகளால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: இயன் கூல்ட், டோனி ஹில்
ஆட்ட நாயகன்: யூனிஸ் கான்
இலங்கை
308/8 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
310/4 (46.5 பந்துப் பரிமாற்றங்கள்)
சமார கப்புகெதர 75(78)
இஷான்ட் சர்மா 2/55 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
கௌத்தம் கம்பிர் 68(61)
முத்தையா முரளிதரன் 2/44 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா 6 விக்கெட்டுகளால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: சைமன் டோபல், பிறையன் ஜேர்லிங்க்
ஆட்ட நாயகன்: மகேந்திர சிங் தோனி
வங்காளதேசம்
115 (38.2 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான்
116/0 (19.4 பந்துப் பரிமாற்றங்கள்)
டமீம் இக்பால் 26(41)
அப்துர் ரவூப் 3/24 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
பாக்கிஸ்தான் 10 விக்கெட்டுகளால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: இயன் கூல்ட், டொனி ஹில்
ஆட்ட நாயகன்: அப்துர் ரவூப்

இறுதிச் சுற்று

இலங்கை
273 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
இந்தியா
173 (39.3 பந்துப் பரிமாற்றங்கள்)
சனத் ஜெயசூரிய 125(114)
இஷான்ட் சர்மா 3/55(10 பந்துப் பரிமாற்றங்கள்)
விரேந்தர் சேவாக் 60(36)
அஜந்தா மென்டிஸ் 6/13(8 பந்துப் பரிமாற்றங்கள்)
இலங்கை 100 ஓட்டங்களால் வெற்றி
கராச்சி தேசிய மைதானம், கராச்சி, பாகிஸ்தான்
நடுவர்கள்: சைமன் டோபல், டோனி ஹில்
ஆட்ட நாயகன்: அஜந்தா மென்டிஸ்

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஆசியக்_கிண்ணம்_2008&oldid=3424687" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்