ஈசா குகா

ஆங்கிலேயே துடுப்பாட்டக்காரர்

ஈசா குகா (Isa Guha, பிறப்பு: மே 21 1985), இங்கிலாந்து பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 80 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 20 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 2002 - 2011 ஆண்டுகளில், இங்கிலாந்து பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

ஈசா குகா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்ஈசா குகா
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை வேகப்பந்து
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 137)ஆகத்து 14 2002 எ. இந்தியா
கடைசித் தேர்வுபிப்ரவரி 15 2008 எ. ஆத்திரேலியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 94)ஆகத்து10 2001 எ. ஸ்கொட்லாந்து
கடைசி ஒநாபசனவரி 9 2011 எ. ஆத்திரேலியா
ஒநாப சட்டை எண்19
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகைதேர்வுஒ.நாஇ -20LA
ஆட்டங்கள்78020186
ஓட்டங்கள்83112391,218
மட்டையாட்ட சராசரி16.608.717.8013.09
100கள்/50கள்0/00/00/00/3
அதியுயர் ஓட்டம்31*2613*71*
வீசிய பந்துகள்1,3093,6294118,935
வீழ்த்தல்கள்259814234
பந்துவீச்சு சராசரி19.3222.9628.3522.01
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1202
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0n/an/an/a
சிறந்த பந்துவீச்சு5/405/143/215/14
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
3/–25/–4/–32/–
மூலம்: CricketArchive, சனவரி 20 2011

களையான தோற்றமும், நல்ல நிறமும் கொண்ட வீராங்கனை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது முன்னோர்கள் சில தலைமுறைகளுக்கு முன், மேற்கு வங்க மாநிலத்திலிருந்து பிரித்தானியாவுக்குக் குடியேறியவர்கள். 5' 1" உயரம் கொண்ட இந்த மிதவேக வீச்சாளர் தற்போது ஐபிஎல் உரையாளராக சிறப்பான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஈசா_குகா&oldid=3007171" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்