எஸ்பிஎஸ்எஸ்

புள்ளியியல் பகுப்பாய்வு மென்பொருள்

எஸ்பிஎஸ்எஸ் (SPSS, Statistical Package for Social Science) எனபதன் சுருக்கம் ஆகும். இது ஒரு கணினி மென்பொருள். புள்ளியியல் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்டது.

புள்ளியியல் ஆராய்ச்சி துறையில் அதிகம் பயன்படுத்தபடுவதால் இம்மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், பெரும்பான்மையின்ர் - மொழிபாடங்களை தவிர்த்து, இதன் பயனை அறிவர். குறிப்பாக அளவீட்டு (quantitative) அடிப்படையிலான ஆராய்ச்சியில் இம்மென்பொருள் பயன்படுகிறது.

துவக்கத்தில் இது எஸ்பிஎஸ்எஸ் என்றே அழைக்கப்பட்டது. பின்னர் இதை உருவாக்கிய நிறுவனம் கைமாறியதால் இம்மென்பொருள் பிஏஎஸ்டபுள்யூ புள்ளியியல் (PASW Statistics - Predictive Analytics Software Statistics) என அழைக்கப்பட்டது. தற்போது இம்மென்பொருளின் காப்புரிமையை ஐபிஎம் நிறுவனம் வாங்கியுள்ளதால் இதன் பெயர் இப்போது ஐபிஎம் எஸ்பிஎஸ்எஸ (IBM SPSS) என அழைக்கப்படுகிறது.

புள்ளியில் பயன்பாடுகள் மட்டுமின்றி இது வரைபடங்கள் தயாரிக்கவும் கணினி படிவங்கள் வழி தகவல்களை உள்ளீடு செய்ய உதவும் பயன்படுகிறது. சில பயன்பாடுகளைத் தனியாக கணினியில் நிறுவிக்கொள்ளுமாறு உருவாக்கபப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=எஸ்பிஎஸ்எஸ்&oldid=1470672" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்