ஏ. டி. ஆரியரத்தினா

சிறீ லங்காபிமான்ய அகங்கமகே டியூடர் அரியரத்தினா (Ahangamage Tudor Ariyaratne, சிங்களம்: අහන්ගමගේ ටියුඩර් ආරියරත්න, 5 நவம்பர் 1931 – 16 ஏப்ரல் 2024) இலங்கை செயற்பாட்டாளரும், சர்வோதய இயக்கத்தைப் பின்பற்றி இலங்கையில் 1958 ஆம் ஆண்டில் சர்வோதய சிரமதான இயக்கத்தை நிறுவியவரும்[1] ஆவார். இவர் 2015 செப்டம்பர் 10 இல் இலங்கை அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.[2] பௌத்த அறிஞரும், காந்தியவாதியுமான இவருக்கு 1969-ல் ரமோன் மக்சேசே விருதும், 1991-இல் ஜம்னாலால் பஜாஜ் விருதும்[3], 1996-இல் காந்தி அமைதிப் பரிசும் வழங்கப்பட்டது.

ஏ. டி. ஆரியரத்தினா
A.T. Ariyaratne
ඒ.ටී. ආරියරත්න
பிறப்புஅகங்கமகே டியூடர் ஆரியரத்தினா
(1931-11-05)5 நவம்பர் 1931
உனவத்துன, காலி மாவட்டம், இலங்கை
இறப்பு16 ஏப்ரல் 2024(2024-04-16) (அகவை 92)
கொழும்பு, இலங்கை
படித்த கல்வி நிறுவனங்கள்மகிந்த கல்லூரி, காலி
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
அறியப்படுவதுசர்வோதயா சிரமதான இயக்கத்தை நிறுவியவர்
பிள்ளைகள்6

மறைவு

ஆரியரத்தினா 2024 ஏப்பிரல் 16 அன்று தனது 92-ஆவது அகவையில் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் காலமானார்.[4]

மேற்கோள்கள்

நூற்பட்டியல்

  • Ariyaratne, A. T. "A. T. Ariyaratne: Collected Works Volume 1". Netherlands, 1978.
  • Ariyaratne, A. T. "Buddhist Economics in Practice in the Sarvodaya Shramadana Movement of Sri Lanka". New York: Sarvodaya Support Group, 1999.
  • Ariyaratne, A. T. "Religious Path to Peace and Building a Just World". Sarvodaya P, 1984.
  • Ariyaratne, A.T. "Schumacher lectures on Buddhist economics". Ratmalana: Sarvodaya Vishva Lekha, 1999.
  • Bond, George. "Buddhism at Work: Community Development, Social Empowerment and the Sarvodaya Movement". Kumarian P, 2003.
  • "Fifty key thinkers on development". New York: Routledge, 2006.
  • Liyanage, Gunadasa. "Revolution under the breadfruit tree: The story of Sarvodaya Shramadana Movement and its founder Dr. A.T. Ariyaratne". Sinha, 1988.

வெளி இணைப்புகள்

"https:https://www.search.com.vn/wiki/index.php?lang=ta&q=ஏ._டி._ஆரியரத்தினா&oldid=3936041" இலிருந்து மீள்விக்கப்பட்டது
🔥 Top keywords: முதற் பக்கம்சிறப்பு:Searchஅண்ணாமலை குப்புசாமிசுப்பிரமணிய பாரதிதமிழ்பதினெண் கீழ்க்கணக்குதிருக்குறள்பாரதிதாசன்பயில்வான் ரங்கநாதன்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்மயக்கம் என்னசங்க இலக்கியம்ஜி. வி. பிரகாஷ் குமார்எட்டுத்தொகைசிலப்பதிகாரம்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்சுசித்ராவிநாயகர் அகவல்ஐம்பெருங் காப்பியங்கள்பெண் தமிழ்ப் பெயர்கள்சத்திமுத்தப் புலவர்சிறப்பு:RecentChangesதமிழ்நாடுஇந்திய அரசியலமைப்புசவுக்கு சங்கர்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்சைந்தவி (பாடகி)தஞ்சைப் பெருவுடையார் கோயில்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)உலா (இலக்கியம்)சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ஈ. வெ. இராமசாமிஆ. ப. ஜெ. அப்துல் கலாம்நாலடியார்2024 இந்தியப் பொதுத் தேர்தல்தமிழ் நாடக வரலாறுகாளமேகம்யூடியூப்கம்பராமாயணம்